பி. உத்திரபதி

இந்திய அரசியல்வாதி

பி. உத்திரபதி (P. Uthirapathy) ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். 1977 மற்றும் 1984 ஆம் ஆண்டுகளில் நட்டைபெற்ற தேர்தல்களில் திருத்துறைப்பூண்டி தொகுதியில் இருந்து இந்திய பொதுவுடமைக் கட்சியின் வேட்பாளராகவும்,[1][2] 1980 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் இந்திய பொதுவுடமைக் கட்சியின் (மார்க்சியம்) வேட்பாளராகவும் போட்டியிட்டு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3]

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பி._உத்திரபதி&oldid=3477927" இலிருந்து மீள்விக்கப்பட்டது