கோபால்சாமி தென்கொண்டார்
கள்ளர் குலத்தில் பிறந்தவர்
கோபால்சாமி தென்கொண்டார் ஓர் இந்திய அரசியல்வாதியும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் இந்திய தேசிய காங்கிரசுயை சேர்த்தவர். இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட தியாகி ஆவார்.[1] இவர் 1962 ஆம் ஆண்டுகளில் நடந்த இந்திய மக்களவைத் தேர்தலில், நாகப்பட்டினம் தொகுதியிலிருந்து, இந்திய தேசிய காங்கிரசுயின் சாா்பில் போட்டியிட்டு, இந்திய நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார் [2].
கோபால்சாமி தென்கொண்டார் | |
---|---|
நாடாளுமன்ற உறுப்பினர் நாகப்பட்டினம் தொகுதி | |
பதவியில் 1962–1967 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | தமிழ்நாடு, இந்தியா |
தேசியம் | இந்தியா |
வாழிடம் | தமிழ்நாடு |
மேற்கோள்கள்
தொகு- ↑ "தியாகிகளுக்கு அஞ்சலி". தினமணி. 2018-08-17.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ தொகுதி: நாகப்பட்டினம் (தனி). தினத்தந்தி நாளிதழ். Archived from the original on 2020-08-05. பார்க்கப்பட்ட நாள் 2020-07-31.
{{cite book}}
: zero width space character in|quote=
at position 1 (help)