அவினாசி (சட்டமன்றத் தொகுதி)

தமிழ்நாட்டில் உள்ள சட்டமன்றத் தொகுதி

அவினாசி சட்டமன்றத் தொகுதி (Avanashi Assembly constituency) திருப்பூர் மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.

அவினாசி
இந்தியத் தேர்தல் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்திருப்பூர்
மக்களவைத் தொகுதிநீலகிரி
மொத்த வாக்காளர்கள்2,80,560[1]
ஒதுக்கீடுபட்டியலில் சாதியினர்
சட்டமன்ற உறுப்பினர்
16-ஆவது தமிழ்நாடு சட்டப் பேரவை
தற்போதைய உறுப்பினர்
கட்சி அஇஅதிமுக  
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2021

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிக‌ள்

தொகு

திருமுருகன்பூண்டி நகராட்சி

அன்னூர் பேரூராட்சி

அவிநாசி பேரூராட்சி

ஊராட்சிகள் சேவூர் பொங்கலூர் ஆலத்தூர் மாங்கரைசலவை பாளையம் குட்டகம் போத்தம் பாளையம் புலிப்பார் தாதனூர் புஞ்சை தாமரை குளம் வடுக பாளையம் பாப்பன் குளம் சேவூர் தண்டுகாரன் பாளையம் முரியாண்டம் பாளையம் கனூர் ராமநாதபுரம் வேட்டுவ பாளையம் நம்பியம் பாளையம் கருவலூர் உப்பிலி பாளையம் தெக்கலூர் செம்பிய நல்லூர் வேலாயுதம் பாளையம் புதுப்பாளையம் கணியம்பூண்டி ராக்கி பாளையம் பழங்கரை கருமா பாளையம் சின்னாரி பாளையம் நடுவச்சேரி அய்யம் பாளையம் துலக்காமுத்தூர் குப்பாண்டம் பாளையம்





அவிநாசி வட்டம்[2].Cheyur

வெற்றி பெற்றவர்கள்

தொகு
ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி வாக்குகள் விழுக்காடு 2ம் இடம் பிடித்தவர் கட்சி வாக்குகள் விழுக்காடு
1957 கே. மாரப்பக் கவுண்டர் காங்கிரசு 20,716 60.25 கருப்ப கவுண்டர் சுயேச்சை 13,670 39.75
1962 கே. மாரப்பக் கவுண்டர் காங்கிரசு 27,009 53.02 எம். பொன்னுசாமி சுதந்திரா 12,196 23.94
1967 ஆர். கே. கவுண்டர் சுதந்திரா 31,927 54.36 கே. எம். கவுண்டர் காங்கிரசு 26,808 45.64
1971 டி. ஓ. பெரியசாமி சுயேச்சை 29,356 49.90 கே. தங்கவேலு திமுக 28,637 48.68
1977 எஸ். என். பழனிசாமி காங்கிரசு 22,550 32.26 ஆர். அண்ணாநம்பி அதிமுக 20,803 29.76
1980 எம். ஆறுமுகம் இந்திய பொதுவுடமைக் கட்சி 33,294 54.22 எஸ். என். பழனிசாமி காங்கிரசு 23,623 38.47
1984 பி. லட்சுமி அதிமுக 58,677 67.30 எம். ஆறுமுகம் இந்திய பொதுவுடமைக் கட்சி 24,504 28.11
1989 ஆர். அண்ணாநம்பி அதிமுக (ஜெ) 33,964 32.60 சி. டி. தண்டபாணி திமுக 31,806 30.53
1991 எம். சீனியம்மாள் அதிமுக 69,774 69.67 எம். ஆறுமுகம் இந்திய பொதுவுடமைக் கட்சி 23,625 23.59
1996 ஜி. இளங்கோ திமுக 66,006 56.53 எம். தியாகராசன் அதிமுக 39,549 33.87
2001 எசு. மகாலிங்கம் அதிமுக 59,571 48.20 எம். மோகன் குமார் சுயேச்சை 38,559 31.20
2006 ஆர். பிரேமா அதிமுக 54,562 --- ஆறுமுகம் இந்திய பொதுவுடமைக் கட்சி 50,023 ---
2011 ஏ. கருப்புசாமி அதிமுக 1,03,002 --- ஏ.ஆர்.நடராஜன் காங்கிரசு 61,831 ---
2016 ப. தனபால் அதிமுக 93,366 48.11 இ. ஆனந்தன் திமுக 62,692 32.30
2021 ப. தனபால் அதிமுக 1,16,674 55.16 இரா. அதியமான் திமுக 65,513 31.22[3]
  • 1977 இல் ஜனதா கட்சியின் பி. பெருமாள் 15,119 (21.63%) & திமுகவின் பி. சின்னான் 9431 (13.49%) வாக்குகளும் பெற்றனர்.
  • 1989 இல் காங்கிரசின் எசு. என். பழனிசாமி 30,974 (29.73%) வாக்குகள் பெற்றார்.
  • 1996 இல் மதிமுகவின் ஆர். சண்முக சுந்தரம் 7,922 (6.79%) வாக்குகள் பெற்றார்.
  • 2001 இல் திமுகவின் இராதாமணி திருமூர்த்தி 17,126 (13.86%) வாக்குகள் பெற்றார்.
  • 2006 இல் தேமுதிகவின் எம். ஆனந்தராசு 14,570 & சுயேட்சை வேட்பாளர் என். மோகன்ராசு 11,146 வாக்குகளும் பெற்றனர்.

நோட்டா வாக்களித்தவர்கள்

தொகு
தேர்தல் நோட்டா வாக்களித்தவர்கள் நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம்
2016 சட்டமன்றத் தேர்தல் 3,534 %

2016 சட்டமன்றத் தேர்தல்

தொகு

வாக்காளர் எண்ணிக்கை

தொகு

, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினத்தவர் மொத்தம்

வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்

தொகு
ஆண்கள் பெண்கள் மொத்தம்
வேட்புமனு தாக்கல் செய்தோர்
தேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர்
வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர்
களத்தில் இருக்கும் வேட்பாளர்கள்

வாக்குப்பதிவு

தொகு
2011 வாக்குப்பதிவு சதவீதம் 2016 வாக்குப்பதிவு சதவீதம் வித்தியாசம்
% % %
வாக்களித்த ஆண்கள் வாக்களித்த பெண்கள் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் மொத்தம் வாக்களித்த ஆண்கள் சதவீதம் வாக்களித்த பெண்கள் சதவீதம் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் மொத்த சதவீதம்
% % % %

முடிவுகள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Form 21E (Return of Election)" (PDF). Archived from the original (PDF) on 22 Dec 2021. பார்க்கப்பட்ட நாள் 10 Feb 2022.
  2. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். 26 நவம்பர் 2008. Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 22 டிசம்பர் 2015. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. https://results.eci.gov.in/Result2021/ConstituencywiseS22112.htm?ac=112

வெளியிணைப்புகள்

தொகு