கே. மாரப்பக் கவுண்டர்

இந்திய அரசியல்வாதி

கே. மாரப்பக் கவுண்டர் (K. Marappa Gounder) ஓர் இந்திய அரசியல்வாதியும்  முன்னாள் தமிழ்நாட்டின் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். 1957 மற்றும் 1962 ஆண்டுகளில் நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்களில் அவினாசி தொகுதியிலிருந்து இந்திய தேசிய காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்டு தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] [2]

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._மாரப்பக்_கவுண்டர்&oldid=3724347" இலிருந்து மீள்விக்கப்பட்டது