காஞ்சிபுரம் (சட்டமன்றத் தொகுதி)

தமிழ்நாட்டில் உள்ள சட்டமன்றத் தொகுதி

காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி, இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். இதன் தொகுதி எண் 37. இது காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியுள் அடங்கியுள்ளது. உத்திரமேரூர், அரக்கோணம், செய்யாறு ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இதன் எல்லைகளாக அமைந்துள்ளன. இது, இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின், 234 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்

தொகு
  • காஞ்சிபுரம் வட்டம் (பகுதி)

புள்ளலூர், தண்டலம், புரிசை, வளத்தூர், புள்ளம்பாக்கம், போந்தவாக்கம், மூலப்பட்டு, படுநெல்லி, கோவிந்தவாடி, ஊவேரி, புத்தேரி, மணியாச்சி, கொட்டவாக்கம், பரந்தூர், தண்டலம், நெல்வாய், பொடலூர், சிறுவள்ளூர், சிறுவாக்கம், வேளியூர், புதுப்பாக்கம், ஒழுக்கல்பட்டு, தைப்பாக்கம், மேல்பங்காரம், வதியூர், கூரம், பெரியகரும்பூர், விஷக்கண்டிக்குப்பம், செம்பரம்பாக்கம், ஈஞ்சம்பாக்கம், காரை, சீயாட்டி, பூண்டித்தாங்கல், கூத்திரம்பாக்கம், தொடுர், ஆரியம்பாக்கம், நீர்வளூர், ஆட்டுப்புத்தூர், இலுப்பப்பட்டு, வேடல், எனதூர், சித்தேரிமேடு, துலக்கத்தண்டலம், ஆரியபெரும்பாக்கம், சிறுணைபெருகல்,முட்டவாக்கம், தாமல், கிளார், திருப்புக்குழி, மேலம்பி, கீழம்பி, சிறுகாவேரிப்பாக்கம், திம்மசமுத்திரம், நெட்டேரி, அச்சுக்கட்டு,கருப்படித்தட்டை, சிட்டியம்பாக்கம், சேக்காங்குளம், சிங்காடிவாக்கம், சிறுவேடல், அத்திவாக்கம், மும்மல்பட்டு, திருமால்பட்டு, ஆலப்பாக்கம், கரூர், முருக்கந்தாங்கல், ஓழையூர், களியனூர்,வையாவீர், நல்லூர், கோனேரிக்குப்பம், அரப்பணஞ்சேரி, புத்தேரி வேளிங்கப்பட்டரை, கீழ்க்கதிர்ப்பூர், மேல்கதிப்பூர், மேட்டுக்குப்பம், மேல் ஒட்டிவாக்கம், முசரவாக்கம், பெரும்பாக்கம், முத்தவேடு, பிச்சவாடி, விஷார், சடத்தாங்கள், நரப்பாக்கம், ஆளவந்தார்மேடு மற்றும் விப்பேடு கிராமங்கள்.

காஞ்சிபுரம் (நகராட்சி) நத்தப்பேட்டை (சென்சஸ் டவுன்) மற்றும் செவிலிமேடு (பேரூராட்சி).

வெற்றிபெற்றவர்கள்

தொகு

சென்னை மாகாணம்

தொகு
ஆண்டு வெற்றியாளர் கட்சி
1952 தெய்வசிகாமணி கே.எம்.பி.பி
1957 கா. ந. அண்ணாதுரை சுயேட்சை (திமுக)
1962 எஸ். வி. நடேச முதலியார் இந்திய தேசிய காங்கிரசு
1967 என். கிருஷ்ணன் திமுக

தமிழ் நாடு

தொகு
ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி வாக்குகள் விழுக்காடு 2ஆம் இடம் பிடித்தவர் கட்சி வாக்குகள் விழுக்காடு
1971 சி. வி. எம். அண்ணாமலை திமுக -- --
1977 கே. பாலாஜி அதிமுக 31,327 35 வி. சம்பந்தன் திமுக 29,380 33
1980 பி. வெங்கடசுப்பிரமணியன் அதிமுக 46,051 48 வி. சம்பந்தன் திமுக 43,859 45%
1984 கே. பாலாஜி அதிமுக 60,363 54 சி. எம். பழனி ராஜகுமார் திமுக 47,362 42
1989 பி. முருகேசன் திமுக 53,821 47 எஸ். எஸ். திருநாவுக்கரசு அதிமுக(ஜெ) 32,408 28
1991 சி. பி. பட்டாபிராமன் அதிமுக 66,429 55 பி. முருகேசன் திமுக 39,163 32
1996 பி. முருகேசன் திமுக 77,723 54 எஸ். எஸ். திருநாவுக்கரசு அதிமுக 45,094 31
2001 எஸ், எஸ். திருநாவுக்கரசு அதிமுக 84,246 56 ஏ. சேகர் திமுக 60,643 40
2005 இடைத் தேர்தல் மைதிலி திருநாவுக்கரசு அதிமுக -- --
2006 பி. கமலாம்பாள் பாமக 81,366 47 டி. மைதிலி அதிமுக 70,082 41
2011 வி. சோமசுந்தரம் அதிமுக 1,02,710 53.43 பி. எஸ். உலகரட்சகன் பாமக 76,993 40.05
2016 சி. வி. எம். பி. எழிலரசன் திமுக 90,533 41.06 மைதிலி திருநாவுக்கரசு அதிமுக 82,985 37.64
2021 சி. வி. எம். பி. எழிலரசன் திமுக[1] 102,712 44.77 பெ. மகேஷ்குமார் பாமக 91,117 39.71

வாக்காளர் எண்ணிக்கை

தொகு

2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினத்தவர் மொத்தம்

வாக்குப் பதிவுகள்

தொகு
ஆண்டு வாக்குப்பதிவு சதவீதம் முந்தையத் தேர்தலுடன் ஒப்பீடு
2011 % %
2016 % %
2021 % %
ஆண்டு நோட்டா வாக்களித்தவர்கள் நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம்
2016 %
2021 %

மேற்கோள்கள்

தொகு

வெளியிணைப்புகள்

தொகு