தமிழ்நாடு சட்டமன்ற இடைத்தேர்தல்கள், 2001-06
தமிழ்நாட்டின் பன்னிரெண்டாவது சட்டமன்றத்தின் பதவிக் காலத்தின் (2001-06) போது எட்டு சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்கள் நடைபெற்றன. நான்கு தேர்தல்கள் 2002ம் ஆண்டும் இரண்டு தேர்தல்கள் 2005ம் ஆண்டும் தலா ஒரு தேர்தல் 2003, 2004ம் ஆண்டுகளிலும் நடைபெற்றன. இவற்றுள் ஏழு தொகுதிகளில் ஆளும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் ஒன்றில் திராவிட முன்னேற்றக் கழகமும் வெற்றி பெற்றன.[1][2][3][4]
| |||||||||||||||||||
தமிழ்நாடு சட்டமன்றத்திற்கான 8 இடங்கள் | |||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
|
முடிவுகள்
தொகுஎண் | தேர்தல் தேதி | தொகுதி | உறுப்பினர் | கட்சி |
1 | பெப்ரவரி 21, 2002 | ஆண்டிப்பட்டி | ஜெ. ஜெயலலிதா | அதிமுக |
2 | மே 31, 2002 | சைதாப்பேட்டை | ராதாரவி | அதிமுக |
3 | மே 31, 2002 | வாணியம்பாடி | ஆர். வடிவேலு | அதிமுக |
4 | மே 31, 2002 | அச்சரப்பாக்கம் | ஏ. பூவராகமூர்த்தி | அதிமுக |
5 | மே 14, 2005 | கும்மிடிப்பூண்டி | கே. எஸ். விஜயகுமார் | அதிமுக |
6 | மே 14, 2005 | காஞ்சிபுரம் | மைதிலி | அதிமுக |
7 | மே 10, 2004 | மங்களூர் | வி. கணேசன் | திமுக |
8 | பெப்ரவரி 26, 2003 | சாத்தான்குளம் | எல். நீலமேகவர்ணம் | அதிமுக |