சாத்தான்குளம் (சட்டமன்றத் தொகுதி)

தூத்துக்குடி மாவட்டத்தின் ஓர் தொகுதி, சாத்தான்குளம் ஆகும். 2007 ஆம் ஆண்டின் மீளெல்லை வகுப்பின்போது இத் தொகுதி நீக்கப்பட்டது[1].

தொகுதி சட்டமன்ற உறுப்பினர்கள் வரலாறுதொகு

சட்டமன்ற தேர்தல் ஆண்டு வெற்றி பெற்ற வேட்பாளர் கட்சி வாக்கு விழுக்காடு (%)
2006 ராணி வெங்கடேசன் இ.தே.கா 52.22
2001 S.S.மணி நாடார் த.மா.கா 49.42
1996 S.S.மணி நாடார் த.மா.கா 54.51
1991 குமரி அனந்தன் இ.தே.கா 72.09
1989 குமரி அனந்தன் இ.தே.கா 28.65
1984 S.N.இராமசாமி கா.கா.கா 53.69
1980 S.N.இராமசாமி கா.கா.கா 41.24
1977 R.ஜெபமணி ஜனதா கட்சி 27.36

மேற்கோள்கள்தொகு