நெல்லை ஆர். ஜெபமணி
இந்திய அரசியல்வாதி
(ஆர். ஜெபமணி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
நெல்லை ஆா். ஜெபமணி (19.2.1919-14.7.2000) என்பவர் ஒரு இந்திய அரசியல்வாதியும், தமிழக சட்டமன்ற முன்னாள் உறுப்பினரும் ஆவார். இவர் 1977 தமிழக சட்டமன்றத் தேர்தலில் சாத்தான்குளம் தொகுதியில் இருந்து ஜனதா கட்சி சார்பாக தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ "1977 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2016-03-04. Retrieved 2017-06-26.