கே. டி. கோசல்ராம்

இந்திய அரசியல்வாதி

கே. டி. கோசல்ராம் (K. T. Kosalram) தமிழ்நாட்டின் திருச்செந்தூர் மக்களவைத் தொகுதியிலிருந்து 1977, 1980 மற்றும் 1984ஆம் ஆண்டுகளில் நடந்த இந்தியப் பொதுத் தேர்தல்களில் இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் சார்பாக மூன்று முறை போட்டியிட்டு வென்றவர்.[1][2][3][4]

கே. டி. கோசல்ராம்
சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
1952–1957
பின்னவர்சி. பா. ஆதித்தனார்
தொகுதிசாத்தான்குளம்
பதவியில்
1962–1967
முன்னையவர்சி. பா. ஆதித்தனார்
பின்னவர்டி. மார்ட்டின்
தொகுதிசாத்தான்குளம்
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
1977–1980
பதவியில்
1980–1984
பதவியில்
1984–1985
முன்னையவர்எம். எசு. சிவசாமி
பின்னவர்ஆர். தனுஷ்கோடி ஆதித்தன்
தொகுதிதிருச்செந்தூர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு22 திசம்பர் 1915
ஆறுமுகநேரி, மதராசு மாகாணம்
பிரித்தானிய இந்தியா
இறப்பு27 சனவரி 1985(1985-01-27) (அகவை 69)
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
துணைவர்(கள்)கோமதி தேவி
சரோஜா
As of 14 February, 2018
மூலம்: [1]

மேற்கோள்கள்

தொகு
  1. "Small, but loud, in the 1940s". The Hindu. 25 June 2007 இம் மூலத்தில் இருந்து 5 நவம்பர் 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121105050811/http://www.hindu.com/mp/2007/06/25/stories/2007062550320800.htm. 
  2. "Volume I, 1977 Indian general election, 6th Lok Sabha" (PDF). Archived from the original (PDF) on 2014-07-18. பார்க்கப்பட்ட நாள் 2016-12-14.
  3. "Volume I, 1980 Indian general election, 7th Lok Sabha" (PDF). Archived from the original (PDF) on 2014-07-18. பார்க்கப்பட்ட நாள் 2016-12-14.
  4. "Volume I, 1984 Indian general election, 8th Lok Sabha" (PDF). Archived from the original (PDF) on 2014-07-18. பார்க்கப்பட்ட நாள் 2016-12-14.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._டி._கோசல்ராம்&oldid=3943484" இலிருந்து மீள்விக்கப்பட்டது