திருச்செந்தூர் மக்களவைத் தொகுதி

இந்தியாவின் தமிழ்நாட்டில் நீக்கப்பட்ட மக்களவைத் தொகுதிகளில் ஒன்று.

தொகுதி மறு சீரமைப்பு காரணமாக தமிழகத்தில் நீக்கப்பட்ட தொகுதிகளில் ஒன்று திருச்செந்தூர் மக்களவைத் தொகுதி. திருச்செந்தூர், கன்னியாகுமரி, சேரன்மகாதேவி, நான்குநேரி, இராதாபுரம், சாத்தான் குளம் ஆகியவை இதிலிருந்த சட்டசபை தொகுதிகள்.

இங்கு வென்றவர்கள்தொகு

  • 1957 - துரைப்பாண்டியன் (சுயே)
  • 1962 - கிருஷ்ணம்மச்சாரி (காங்கிரசு)
  • 1967 - சந்தோசம் (சுதந்திரா கட்சி)
  • 1971 - சிவசாமி (திமுக)
  • 1977 - கே.டி. கோசல்ராம் (காங்கிரசு)
  • 1989 - தனுஷ்கோடி ஆதித்தன் (காங்கிரசு)
  • 1998 - ராமராஜன் (அதிமுக)
  • 2004 - ராதிகா செல்வி (திமுக)

14வது மக்களவை முடிவுதொகு

இராதிகா செல்வி (திமுக) = 394,484

தாமோதரன் (அதிமுக) = 212,803

வெற்றி வித்தியாசம் = 181,681