என். செளந்தர பாண்டியன்

இந்திய அரசியல்வாதி

என். செளந்தர பாண்டியன் (N. Soundarapandian) ஒரு இந்திய அரசியல்வாதி மற்றும் இரண்டு முறை சட்ட மன்ற உறுப்பினராக இருந்தவர். 1962 மற்றும் 1967 தேர்தல்களில் இந்திய தேசிய காங்கிரசு வேட்பாளராக இராதாபுரம் தொகுதியில் இருந்து தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=என்._செளந்தர_பாண்டியன்&oldid=3943102" இலிருந்து மீள்விக்கப்பட்டது