இரா. தனுஷ்கோடி ஆதித்தன்
இந்திய தேசிய காங்கிரஸ் அரசியல்வாதி
இரா. தனுஷ்கோடி ஆதித்தன் (R. Dhanuskodi Athithan)(மார்ச் 6, 1953) என்பவர் இந்தியாவின் 14வது மக்களவை உறுப்பினர் ஆவார். இவர் தமிழ்நாட்டின் திருநெல்வேலி தொகுதியில் போட்டியிட்டு தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆவார். இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் உறுப்பினர் ஆவார். 2006 ஆகத்து 6ஆம் தேதி திருநெல்வேலி-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் வாகைக்குளம் அருகே நடந்த சாலை விபத்தில் அவர் படுகாயமடைந்தார். இவரது மனைவி இந்திரா தேவி ஆதித்தன் விபத்தில் இறந்தார்.[2]
இரா. தனுஷ்கோடி ஆதித்தன் R. Dhanuskodi Athithan | |
---|---|
மக்களவை உறுப்பினர் | |
தொகுதி | திருச்செந்தூர் |
பதவியில் 1985–1988 | |
பதவியில் 1989–1990 | |
பதவியில் 1991–1995 | |
பதவியில் 1996–1977 | |
தொகுதி | திருநெல்வேலி |
பதவியில் 2004–2009 | |
மத்திய இணையமைச்சர் (இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை) | |
பதவியில் 2004–2009 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 6 மார்ச்சு 1953 தமிழ்நாடு, தூத்துக்குடி |
அரசியல் கட்சி | காங்கிரசு |
துணைவர் | மறைந்த திருமதி இந்திராதேவி ஆதித்தன் |
பிள்ளைகள் | தணிஷ் ஆதித்தன் (மகன்)[1] மற்றும் 2 மகள்கள் |
வாழிடம் | திருநெல்வேலி |
As of 22 September, 2006 மூலம்: [1] |
மக்களவைத் தேர்தலில் தேர்தல் செயல்திறன்
தொகுஆண்டு | வெற்றியாளர் | கட்சி | இரண்டாம் இடம் | கட்சி |
---|---|---|---|---|
1985 (இடைத் தேர்தல்) | இரா. தனுஷ்கோடி ஆதித்தன் | காங்கிரசு | பொன்.விஜயராகவன் | ஜனதா |
1989 | இரா. தனுஷ்கோடி ஆதித்தன் | காங்கிரசு | ஏ. கார்த்திகேயன் | திமுக |
1991 (திருச்செந்தூர் தொகுதி) | இரா. தனுஷ்கோடி ஆதித்தன் | காங்கிரசு | ஜி. ஆண்டன் கோமிஸ் | ஜனதா தளம் |
1996 (திருச்செந்தூர் தொகுதி) | இரா. தனுஷ்கோடி ஆதித்தன் | தமாகா | எஸ். ஜஸ்டின் | காங்கிரசு |
1998 (திருச்செந்தூர் தொகுதி) | ராமராஜன் | அதிமுக | இரா. தனுஷ்கோடி ஆதித்தன் | தமாகா |
2004[3] | இரா. தனுஷ்கோடி ஆதித்தன் | காங்கிரசு | ஆர். அமிர்தா கணேஷ் | அதிமுக |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Dhanushkodi Adithan "critical"". The Hindu. 7 August 2006 இம் மூலத்தில் இருந்து 21 ஆகஸ்ட் 2006 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20060821094509/http://www.hindu.com/2006/08/07/stories/2006080707100400.htm.
- ↑ "Dhanushkodi Adithan's wife killed in accident". The Hindu. 6 August 2006 இம் மூலத்தில் இருந்து 27 நவம்பர் 2007 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20071127193340/http://www.hindu.com/2006/08/06/stories/2006080617010800.htm.
- ↑ 14th Lok Sabha members