வெ. ராதிகா செல்வி

தமிழக அரசியல்வாதி

வெ. ராதிகா செல்வி (V. Radhika Selvi) (பிறப்பு 29 ஜனவரி 1976 ) என்பவர் முன்னாள் மக்களவை உறுப்பினர் ஆவார். இவர் இந்தியாவின் பதினான்காவது மக்களவையில் திருச்செந்தூர் பாராளுமன்றத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு பணியாற்றினார். மன்மோகன் சிங் தலைமையிலான அமைச்சகத்தில் உள்துறை அமைச்சகத்தின் இணை அமைச்சராகவும் பணியாற்றினார்.

வெ. ராதிகா செல்வி
முன்னாள் மக்களவை உறுப்பினர்
பதவியில்
2004-2009
தொகுதிதிருச்செந்தூர் மக்களவைத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு29 சனவரி 1976 (1976-01-29) (அகவை 49)
சென்னை, தமிழ்நாடு
அரசியல் கட்சிதிராவிட முன்னேற்றக் கழகம்
துணைவர்என். வெங்கடேச பண்ணையார்
பிள்ளைகள்1 மகன்
வாழிடம்தூத்துக்குடி
சமயம்இந்து நாடார்
As of 22 செப்டம்பர், 2006
மூலம்: [1]

இவர் மறைந்த மூலக்கரை வெங்கடேச பண்ணையாரின் மனைவி ஆவார்.[1]

குறிப்புகள்

தொகு
  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2019-09-20. Retrieved 2019-09-15.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வெ._ராதிகா_செல்வி&oldid=4279477" இலிருந்து மீள்விக்கப்பட்டது