டி. மார்ட்டின்

டி. மார்ட்டின் (T.Martin) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான் இவர் 1967 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் தொகுதியில் இருந்து இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்டு தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். [1]

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=டி._மார்ட்டின்&oldid=3676050" இருந்து மீள்விக்கப்பட்டது