ஸ்ரீவைகுண்டம் (சட்டமன்றத் தொகுதி)

தமிழ்நாட்டில் உள்ள சட்டமன்றத் தொகுதி

திருவைகுண்டம் சட்டமன்றத் தொகுதி (Srivaikuntam Assembly constituency), தூத்துக்குடி மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும்.

திருவைகுண்டம்
இந்தியத் தேர்தல் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்தூத்துக்குடி
மக்களவைத் தொகுதிதூத்துக்குடி
நிறுவப்பட்டது1957–முதல்
மொத்த வாக்காளர்கள்224,689
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
16-ஆவது தமிழ்நாடு சட்டப் பேரவை
தற்போதைய உறுப்பினர்
கட்சி காங்கிரசு  
கூட்டணி      மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2021

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள் தொகு

  • சாத்தான்குளம் தாலுக்கா
  • ஸ்ரீவைகுண்டம் தாலுக்கா (பகுதி)

ஆறாம்பண்ணை, கொங்கராயகுறிச்சி, ஆழ்வார்கற்குளம், தோழப்பன்பண்ணை, பத்மனாபமங்கலம், ஸ்ரீமூலக்கரை, நட்டாத்தி, திருப்பணிசெட்டிகுளம், இரவப்புரம், பழையகாயல், மஞ்சல்நீர்க்காயல், அகரம், மாரமங்கலம், ஆறுமுகமங்கலம், சிறுத்தொண்டநல்லூர், சிவகளை, பேரூர், திருப்புளியங்குடி, வேளூர் ஆதிச்சநல்லூர், கருங்குளம், செய்துங்கநல்லூர், தெற்குகாரசேரி, சேரகுலம், வல்லகுலம், கால்வாய், வேளூர், கஸ்பா, ஸ்ரீர்பராங்குசநல்லூர், கீழ்ப்பிடாகை, வரதராஜபுரம், பராக்கிரமபாண்டி, கீழ்ப்பீடகை, அப்பன்கோவில், கீழ்ப்பிடாகை காஸ்பா, மங்களக்குறிச்சி, கொட்டாரக்குறிச்சி, வாழவல்லான், திருப்பணிசெட்டியாபட்டு, கொற்கை, கொடுங்கானி மற்றும் முக்காணி கிராமங்கள்.

சாயர்புரம் (பேரூராட்சி),பெருங்குளம் (பேரூராட்சி),ஏரல் (பேரூராட்சி), ஸ்ரீவைகுண்டம் (பேரூராட்சி).

திருச்செந்தூர் தாலுக்கா (பகுதி)

மழவராயநத்தம், ஆதிநாதபுரம், திருக்களூர், கடையனோடை, தேமாங்குளம், திருநாவீருடையார்புரம், அழகியமணவாளபுரம், உடையார்குளம், குறிப்பன்குளம் மற்றும் வெள்ளமடம் கிராமங்கள்.

ஆழ்வார்திருநகரி (பேரூராட்சி).

வெற்றி பெற்றவர்கள் தொகு

ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி வாக்குகள் விழுக்காடு 2ம் இடம் பிடித்தவர் கட்சி வாக்குகள் விழுக்காடு
1977 கோ. சாது செல்வராஜ் அதிமுக 20,459 31% எஸ். முத்து திமுக 16,919 26%
1980 ஈ. ராமசுப்பிரமணியன் அதிமுக 26,502 39% வி. சண்முகம் இதேகா 24,404 35%
1984 எஸ். டேனியல் ராஜ் இதேகா 41,513 51% எஸ். பி. முத்து திமுக 34,140 42%
1989 எஸ். டேனியல் ராஜ் இதேகா 29,615 34% சி. ஜெகவீரபாண்டியன் திமுக 26,143 30%
1991 எஸ். டேனியல் ராஜ் இதேகா 50,800 60% எஸ். டேவிட் செல்வின் திமுக 23,486 28%
1996 எஸ். டேவிட் செல்வின் திமுக 36,917 40% எஸ். டேனியல் ராஜ் இதேகா 23,708 26%
2001 எஸ். பி. சண்முகநாதன் அதிமுக 39,739 47% எஸ். டேவிட் செல்வின் திமுக 36,853 43%
2006 டி. செல்வராஜ் (வைகுண்டம்) இதேகா 38,188 41% எஸ். பி. சண்முகநாதன் அதிமுக 36,556 39%
2009 இடைத்தேர்தல் எம். பி. சுடலையாண்டி இதேகா தரவு இல்லை 60.78 தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை
2011 எஸ். பி. சண்முகநாதன் அதிமுக 69,708 52.86% எம். பி. சுடலையாண்டி இதேகா 48,586 36.84%
2016 எஸ். பி. சண்முகநாதன் அதிமுக 65,198 42.36% ராணி வெங்கடேசன் இதேகா 61,667 40.07%
2021 ஊர்வசி செ. அமிர்தராஜ் இதேகா[1] 76,843 46.75% எஸ். பி. சண்முகநாதன் அதிமுக 59,471 36.18%

2016 சட்டமன்றத் தேர்தல் தொகு

வாக்காளர் எண்ணிக்கை தொகு

ஏப்ரல் 29, 2016 அன்று தலைமை தேர்தல் அதிகாரி, தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி[2],

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினத்தவர் மொத்தம்
1,02,651 1,04,706 6 2,07,363

வாக்குப்பதிவு தொகு

2011 வாக்குப்பதிவு சதவீதம் 2016 வாக்குப்பதிவு சதவீதம் வித்தியாசம்
% % %
வாக்களித்த ஆண்கள் வாக்களித்த பெண்கள் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் மொத்தம் வாக்களித்த ஆண்கள் சதவீதம் வாக்களித்த பெண்கள் சதவீதம் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் மொத்த சதவீதம்
% % % %
நோட்டா வாக்களித்தவர்கள் நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம்
%

முடிவுகள் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. ஸ்ரீவைகுண்டம் சட்டசபைத் தேர்தல் முடிவு (2021), ஒன் இந்தியா
  2. "AC wise Electorate as on 29/04/2016" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தமிழ்நாட்டுப் பிரிவு. 29 ஏப்ரல் 2016. பார்க்கப்பட்ட நாள் 21 மே 2016. {{cite web}}: Check date values in: |date= (help)

வெளியிணைப்புகள் தொகு