எஸ். டேனியல் ராஜ்

இந்திய அரசியலாளர்

எஸ். டேனியல் ராஜ் (S. Daniel Raj) ஒரு இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாட்டின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். 1984, 1989. [1] மற்றும் 1991 தேர்தல்களில் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்றத் தொகுதியில் இருந்து இந்திய தேசிய காங்கிரஸ் வேட்பாளராக தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2][3][4][5]

எஸ். டேனியல் ராஜ்
சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம்
பதவியில்
1985–1989
முன்னையவர்ஈ. ராமசுப்பிரமணியன்
தொகுதிதிருவைகுண்டம்
பதவியில்
1989–1991
பதவியில்
1991–1996
பின்னவர்எஸ். டேவிட் செல்வின்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1948-06-18)18 சூன் 1948
தூத்துக்குடி
தேசியம் இந்தியா
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
தொழில்வணிகம்

மேற்கோள்கள்

தொகு
  1. Tamil Nadu Legislative Assembly” Who's Who 1989. Madras-600009: Tamil Nadu Legislative Assembly Secretariat. December 1989. p. 235.{{cite book}}: CS1 maint: location (link) CS1 maint: year (link)
  2. தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை “யார் - எவர்” 1985. சென்னை: தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைச் செயலகம். திசம்பர் 1985. p. 358-360.{{cite book}}: CS1 maint: year (link)
  3. "1984 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2018-11-13. Retrieved 2017-06-23.
  4. 1989 Tamil Nadu Election Results, Election Commission of India
  5. "1991 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2010-10-07. Retrieved 2017-06-23.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எஸ்._டேனியல்_ராஜ்&oldid=4307790" இலிருந்து மீள்விக்கப்பட்டது