ஊர்வசி செ. அமிர்தராஜ்

ஊர்வசி செ. அமிர்தராஜ் (S. Amirtharaj) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாட்டின் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். தூத்துக்குடி மாவட்டத்தினைச் சார்ந்த இவர் ஐக்கிய இராச்சியத்தில் வணிக மேலாண்மையில் முதுநிலைப் பட்டம் பெற்றுள்ளார். இவர் 2021-ல் இந்திய தேசிய காங்கிரசு வேட்பாளராகப் போட்டியிட்டு ஸ்ரீவைகுண்டம் சட்டமன்றத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]

செ. அமிர்தராஜ்
சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு
பதவியில் உள்ளார்
பதவியில்
12 மே 2021
முன்னையவர்எஸ். பி. சண்முகநாதன்
தொகுதிதிருவைகுண்டம்
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு

தேர்தல் முடிவு

தொகு

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021: ஸ்ரீவைகுண்டம் [3]

கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு செ. அமிர்தராஜ் 76,843 46.75% +7.05
அதிமுக எஸ். பி. சண்முகநாதன் 59,471 36.18% -5.79
நாம் தமிழர் பி. சுப்பையா பாண்டியன் 12,706 7.73% +6.37
அமமுக ஏரல் எஸ். ரமேஷ் 10,203 6.21% புதியது
மக்கள் நீதி மய்யம் ஆர். சந்திர சேகர் 1,355 0.82% புதியது
வெற்றிக்கான வாக்குகள் வித்தியாசம் 17,372 10.57% 8.30%
பதிவான வாக்குகள் 164,386 73.26% -1.62%
செல்லாத வாக்குகள் 123 0.07%
மொத்த வாக்காளர்கள் 224,384
அதிமுகவிடமிருந்து காங்கிரசு கைப்பற்றியது மாற்றம் 4.78%

மேற்கோள்கள்

தொகு
  1. "Form 21E (Return of Election)" (PDF). Archived from the original (PDF) on 22 Dec 2021. பார்க்கப்பட்ட நாள் 28 Apr 2022.
  2. "Srivaikuntam Election Result". பார்க்கப்பட்ட நாள் 28 Apr 2022.
  3. "Srivaikuntam Election Result". Retrieved 18 June 2022.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஊர்வசி_செ._அமிர்தராஜ்&oldid=3939976" இலிருந்து மீள்விக்கப்பட்டது