கே. சாது செல்வராஜ்

கோ. சாது செல்வராஜ் (K. Sathu Selvaraj) என்பவர் ஒரு இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாட்டின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 1977 ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்றத்தொகுதியிலிருந்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராகப் போட்டியி்டு தமிழக சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] இவர் 1977 முதல் 1980 வரை சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றினார். இவர் 18.08.2017 அன்று காலமானார்.[2]

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._சாது_செல்வராஜ்&oldid=3462710" இருந்து மீள்விக்கப்பட்டது