தூத்துக்குடி மக்களவைத் தொகுதி

இந்தியாவின் தமிழ்நாட்டிலுள்ள 39 மக்களவைத் தொகுதிகளில் ஒன்று.

தூத்துக்குடி மக்களவைத் தொகுதி தமிழ்நாட்டின் 39 மக்களவைத் தொகுதிகளுள் ஒன்று.

தூத்துக்குடி
மக்களவைத் தொகுதி
Thoothukkudi lok sabha constituency (Tamil).png
தூத்துக்குடி மக்களவைத் தொகுதி (2008 தொகுதி சீரமைப்புக்குப் பிந்தையது)
காலம்2009-நடப்பு
தற்போதைய மக்களவை உறுப்பினர்கனிமொழி
கட்சிதிமுக
ஆண்டு2019
மாநிலம்தமிழ்நாடு
மொத்த வாக்காளர்கள்949,153 [1]
அதிகமுறை வென்ற கட்சிதிமுக (2 முறை)
சட்டமன்றத் தொகுதிகள்

தொகுதி மறுசீரமைப்புதொகு

தொகுதி மறுசீரமைப்பின்போது திருச்செந்தூர் மக்களவைத் தொகுதி நீக்கப்பட்டு தூத்துக்குடி மக்களவைத் தொகுதி உருவாக்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்டம் தமிழ்நாட்டின் சென்னைக்கு பிறகு இரண்டாவது பெரிய நகரம் ஆகும்

நாடாளுமன்ற உறுப்பினர்கள்தொகு

மக்களவை காலம் உறுப்பினர் கச்சி
15வது 2009-2014 எஸ். ஆர். ஜெயதுரை திராவிட முன்னேற்றக் கழகம்
16வது 2014-2019 ஜெயசிங் தியாகராஜ் நாட்டர்ஜி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
17வது 2019-நடப்பு கனிமொழி திராவிட முன்னேற்றக் கழகம்

15வது மக்களவைத் தேர்தல் முடிவுகள்தொகு

15 வேட்பாளர்கள் போட்டியிட்டதில் திமுகவின் ஜெயதுரை அதிமுகவின் சிந்தியா பாண்டியனை 76,649 வாக்குகள் வேறுபாட்டில் தோற்கடித்து தூத்துக்குடி மக்களவைத் தொகுதியின் முதல் உறுப்பினராக தேர்வு பெற்றார்.

வேட்பாளர் கட்சி பெற்ற வாக்குகள்
ஜெயதுரை திமுக 3,11,017
சிந்தியா பாண்டியன் அதிமுக 2,34,368
எம். எசு. சுந்தர் தேமுதிக 61,403
எசு. சரவணன் பாரதிய ஜனதா கட்சி 27,013
இ. ப. ஜீவன்குமார் பகுஜன் சமாஜ் கட்சி 6,737

16வது மக்களவைத் தேர்தல்தொகு

முக்கிய வேட்பாளர்கள்தொகு

வேட்பாளர்கள் கட்சி பெற்ற வாக்குகள்
ஜெயசிங் தியாகராஜ் அ.தி.மு.க 3,66,052
ஜெகன் தி.மு.க 2,42,050
ஜோயல் மதிமுக 1,82,191
சண்முகம் காங் 63,080

வாக்குப்பதிவுதொகு

2009 வாக்குப்பதிவு சதவீதம்[2] 2014 வாக்குப்பதிவு சதவீதம் [3] வித்தியாசம்
69.13% 69.92% 0.79%

தேர்தல் முடிவுதொகு

17வது மக்களவைத் தேர்தல்(2019)தொகு

வாக்காளர் புள்ளி விவரம்[4]தொகு

ஆண் பெண் இதர பிரிவினர் மொத்தம் வாக்களித்தோர் %
6,90,106 7,12,098 14,02,300 9,91,263 69.03%

முக்கிய வேட்பாளர்கள்தொகு

இந்த தேர்தலில் மொத்தம் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதில் வேட்பாளர் கட்சி சார்பாகவும் வேட்பாளர் சுயேட்சையாகவும் போட்டியிடுகின்றனர்.

வேட்பாளர்[5] கட்சி பெற்ற வாக்குகள் % பெரும்பான்மை

மேற்கோள்கள்தொகு

  1. GE 2009 Statistical Report: Constituency Wise Detailed Result
  2. "DETAILED RESULTS OF LATEST ELECTIONS ( XLS FORMAT ) – GENERAL ELECTIONS 2009". இந்தியத் தேர்தல் ஆணையம். பார்த்த நாள் ஏப்ரல் 30, 2014.
  3. "Poll Percentage - GELS2014". முதன்மை தேர்தல் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு (2014). பார்த்த நாள் 28 செப்டம்பர் 2018.
  4. "தூத்துக்குடி எம்பி (லோக்சபா) தேர்தல் முடிவுகள் 2019 Live: வேட்பாளர்கள் பட்டியல், வெற்றியாளர்கள் - Tamil Oneindia" (ta). பார்த்த நாள் 18 August 2019.
  5. {{cite web}} வார்ப்புருவை பயன்படுத்துகையில் title = , url = என்பவற்றைக் கட்டாயம் குறிப்பிடவேண்டும்."". Tamil Nadu. Election Commission of India.

வெளியிணைப்புகள்தொகு