கோவில்பட்டி (சட்டமன்றத் தொகுதி)
தமிழ்நாட்டில் உள்ள சட்டமன்றத் தொகுதி
கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதி (Kovilpatti Assembly constituency), தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும்.
கோவில்பட்டி | |
---|---|
இந்தியத் தேர்தல் தொகுதி | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
வட்டாரம் | தென்னிந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | தூத்துக்குடி |
மக்களவைத் தொகுதி | தூத்துக்குடி |
நிறுவப்பட்டது | 1952–முதல் |
மொத்த வாக்காளர்கள் | 266,625 |
ஒதுக்கீடு | பொது |
சட்டமன்ற உறுப்பினர் | |
16-ஆவது தமிழ்நாடு சட்டப் பேரவை | |
தற்போதைய உறுப்பினர் | |
கட்சி | அஇஅதிமுக |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2021 |
இது, இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின், 234 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று.
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
தொகுகோவில்பட்டி தாலுக்கா.[1]
வெற்றி பெற்றவர்கள்
தொகுஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு | 2ம் இடம் பிடித்தவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு |
---|---|---|---|---|---|---|---|---|
1952 | தா. இராமசாமி | காங்கிரஸ் | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை |
1957 | வி. சுப்பையா நாயக்கர் | சுயேட்சை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை |
1962 | வேனுகோபால கிருஸ்ணசாமி | சுயேட்சை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை |
1967 | சோ. அழகர்சாமி | இபொக | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை |
1971 | சோ. அழகர்சாமி | இபொக | தரவு இல்லை | 49.44 | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை |
1977 | சோ. அழகர்சாமி | இபொக | 21,985 | 32.75 | பி. சீனிராஜ் | அதிமுக | 21,588 | 32% |
1980 | சோ. அழகர்சாமி | இபொக | 39,442 | 51% | வி. ஜெயலட்சுமி | இதேகா | 30,792 | 40% |
1984 | ஆர். ரங்கசாமி | இதேகா | 45,623 | 53% | சோ. அழகர்சாமி | இபொக | 28,327 | 33% |
1989 | சோ. அழகர்சாமி | இபொக | 35,008 | 35% | எஸ். ராதாகிருஷ்ணன் | திமுக | 31,724 | 31% |
1991 | ஆர். சியாமலா | அதிமுக | 58,535 | 60% | எல். அய்யாலுசாமி | இபொக | 30,284 | 31% |
1996 | எல். அய்யலுசாமி | இபொக | 39,315 | 34% | கே. எஸ். ராதாகிருஷ்ணன் | மதிமுக | 31,828 | 28% |
2001 | எஸ். ராஜேந்திரன் | இபொக | 45,796 | 40% | கே. ராஜாராம் | திமுக | 36,757 | 32% |
2006 | எல். இராதா கிருஷ்ணன் | அதிமுக | 53,354 | 47% | எஸ். ராஜேந்திரன் | இபொக | 41,015 | 36% |
2011 | கடம்பூர் சே. ராஜு | அதிமுக | 73,007 | 55.85% | ஜி. ராமசந்திரன் | பாமக | 46,527 | 35.59% |
2016 | கடம்பூர் சே. ராஜு | அதிமுக | 64,514 | 39.52% | அ. சுப்பிரமணியன் | திமுக | 64,086 | 39.25% |
2021 | கடம்பூர் சே. ராஜு | அதிமுக[2] | 68,556 | 37.89% | டி. டி. வி. தினகரன் | அமமுக | 56,153 | 31.04% |
வாக்குப்பதிவு
தொகுசட்டமன்றத் தேர்தல் ஆண்டு | வாக்குப்பதிவு சதவீதம் | முந்தைய தேர்தலுடன் ஒப்பீடு |
---|---|---|
2011 | % | ↑ % |
2016 | % | ↑ % |
2021 | % | ↑ % |
சட்டமன்றத் தேர்தல் ஆண்டு | நோட்டா வாக்களித்தவர்கள் | நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம் |
---|---|---|
2016 | % | |
2021 | % |
வாக்காளர் எண்ணிக்கை
தொகுஏப்ரல் 29, 2016 அன்று தலைமை தேர்தல் அதிகாரி, தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி[3],
ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினத்தவர் | மொத்தம் |
---|---|---|---|
1,22,401 | 1,24,896 | 2 | 2,47,299 |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். 26 நவம்பர் 2008. Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 19 சூலை 2015.
- ↑ கோவில்பட்டி சட்டசபைத் தேர்தல் முடிவு (2021), ஒன் இந்தியா
- ↑ "AC wise Electorate as on 29/04/2016" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தமிழ்நாட்டுப் பிரிவு. 29 ஏப்ரல் 2016. பார்க்கப்பட்ட நாள் 28 மே 2016.
{{cite web}}
: Check date values in:|date=
(help)