ஆர். ரங்கசாமி

ஆர். ரங்கசாமி ஒரு தமிழக அரசியல்வாதி மற்றும் தமிழக சட்டமன்ற முன்னாள் உறுப்பினர். இவர் தமிநாடுமாநில சட்டமன்றத்திற்கு கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதியிலிருந்து 1984ல் இந்திய தேசிய காங்கிரசு சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

Referencesதொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்._ரங்கசாமி&oldid=2216030" இருந்து மீள்விக்கப்பட்டது