சோ. அழகர்சாமி
இந்திய அரசியல்வாதி
சோ. அழகர்சாமி (S. Alagarsamy, 5 ஆகஸ்டு 1926 – 6 மார்ச் 2009) ஒரு தமிழக அரசியல்வாதி மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர். இவர் சென்னை மாநில சட்டமன்றத்திற்கு கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதியிலிருந்து இந்திய கம்யூனிச கட்சி சார்பாக ஐந்துமுறை தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3][4][5]
சோ. அழகர்சாமி | |
---|---|
சட்டமன்ற உறுப்பினர் | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | ராமநூது, திருநெல்வேலி மாவட்டம், தமிழ்நாடு | 5 ஆகத்து 1926
இறப்பு | 6 மார்ச்சு 2009 எட்டயபுரம், தமிழ்நாடு, இந்தியா | (அகவை 82)
அரசியல் கட்சி | இந்திய கம்யூனிஸ்ட் கட்சி |
துணைவர் | தாயம்மாள் |
பிள்ளைகள் | ராமமூர்த்தி ஜெயபாரதி இரவீந்திரன் கீதராணி |
வாழ்க்கை
தொகுஇவர் தமிழ்நாடு தூத்துக்குடி மாவட்டம் ராமநூத்து எனும் கிராமத்தில் 1926 ம் ஆண்டு ஆகஸ்டு 5 அன்று விவசாய குடும்பத்தில் பிறந்தார். இவரது பெற்றோர் சோலையா- கோப்பம்மாள் தம்பதியினர். இவரின் இளமைப் பருவத்தில் (13 வயது) இவரது தந்தை காலமானார்.
அரசியல் பங்களிப்பு
தொகுஇவர் சென்னை மாநில சட்டமன்றத்திற்கு 1957 ல் முதன்முறையாகவும், மொத்தம் ஏழுமுறை கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டார்.
தேர்தல் முடிவுகள்
தொகுஆண்டு | வெற்றியாளர் | வேட்பாளர்கள் | கட்சி | வாக்கு | % |
---|---|---|---|---|---|
1957 | வி.சுப்பையா நாயக்கர் | வி.சுப்பையா நாயக்கர் செல்வராஜ் சோ. அழகர்சாமி பொன்னுசாமி |
சுயேட்சை காங் கம்யூ சுயேட்சை |
11425 10726 9901 3898 |
31.78% 29.84% 27.54% 10.84% |
1962 | வேனுகோபால கிருஷ்ணசாமி | வேனுகோபால கிருஷ்ணசாமி அப்பாசாமி சோ. அழகர்சாமி பெரியசாமி வெங்கடராமநாயுடு |
காங் சுதந்திரா கம்யூ தி.மு.க சுயேட்சை |
22158 18059 15387 5030 543 |
36.22% 29.52% 25.15% 8.22% 0.89% |
1967 | சோ. அழகர்சாமி | சோ. அழகர்சாமி V.O.C.A.பிள்ளை R.K.தேவர் R.சேர்மன் |
கம்யூ காங் சுயேட்சை சுயேட்சை |
33311 22885 3709 641 |
55.02% 37.80% 6.13% 1.06% |
1971 | சோ. அழகர்சாமி | சோ. அழகர்சாமி சுப்பாநாயக்கர் |
கம்யூ NCO |
38844 23646 |
62.16% 37.84% |
1971 | சோ. அழகர்சாமி | சோ. அழகர்சாமி சேனிராஜ் தங்கபாண்டியன் சுந்தரராஜ்நாயக்கர் கோவில்பிள்ளை |
கம்யூ அதிமுக திமுக INP சுயேட்சை |
21985 21588 13778 7187 2602 |
32.75% 32.15% 20.52% 10.70% 3.88% |
1980 | சோ. அழகர்சாமி | சோ. அழகர்சாமி ஜெயலஷ்மி காளிதாஸ் குருசாமி |
கம்யூ காங் JNP (JP) சுயேட்சை |
39442 30792 6281 262 |
51.37% 40.11% 8.18% 0.34% |
1984 | ரங்கசாமி | ரங்கசாமி சோ. அழகர்சாமி சீனிராஜ் V.Paulraj பரமசிவன் பெருமாள்சாமி ராஜு சோலையப்பன் |
காங் கம்யூ சுயேட்சை சுயேட்சை சுயேட்சை சுயேட்சை சுயேட்சை சுயேட்சை |
45623 28327 4655 977 715 633 627 283 |
55.75% 34.61% 5.69% 1.19% 0.87% 0.77 0.77 0.35 |
1989 | சோ. அழகர்சாமி | சோ. அழகர்சாமி ராதாகிருஷ்ணன் பால்பாண்டியன் தர்மர் M.Sஐயாத்துரை அனந்தசாமி ராமசாமி ரஞ்சித்குமார் மாரியப்பன் M.ஐயாத்துரை சோலையப்பன் R. குருசாமி நாயக்கர் லிங்கசாமி சிவசுபிரமணியன் ஜோசப் செல்வராஜ் |
கம்யூ திமுக சுயேட்சை சுயேட்சை சுயேட்சை சுயேட்சை IFT சுயேட்சை சுயேட்சை சுயேட்சை சுயேட்சை சுயேட்சை சுயேட்சை சுயேட்சை சுயேட்சை சுயேட்சை |
35008 31724 13981 6462 4759 3263 2742 240 229 128 116 116 104 77 70 50 |
35.34% 32.02% 14.11% 6.52% 4.80% 3.29% 2.77% 0.24% 0.23% 0.13% 0.12% 0.12% 0.10% 0.08% 0.07% 0.05% |
மேற்கோள்கள்
தொகு- ↑ "1967 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2012-03-20. பார்க்கப்பட்ட நாள் 2012-01-08.
- ↑ 1971 Tamil Nadu Election Results, Election Commission of India
- ↑ 1977 Tamil Nadu Election Results, Election Commission of India
- ↑ 1980 Tamil Nadu Election Results, Election Commission of India
- ↑ 1989 Tamil Nadu Election Results, Election Commission of India