எல். அய்யலுசாமி

இந்திய அரசியல்வாதி

லி. அய்யலுசாமி (L. Ayyalusamy) என்பவர் இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாடு சட்டமன்ற முன்னாள் உறுப்பினரும் ஆவார். 1996 தேர்தலில் கோவில்பட்டி தொகுதியில் இருந்து இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் வேட்பாளராக தமிழ்நாடு சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2] கோவில்பட்டி அருகே உள்ள பெருமாள்பட்டியில் வசித்து வந்த இவர் அகவை முதிர்வு காரணமாக தனது 92ஆவது அகவையில் 23 அக்டோபர் 2020 அன்று இறந்தார்.[3]

லி. அய்யலுசாமி
சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம்
பதவியில்
1996–2001
முன்னையவர்ஆர். சியாமலா
பின்னவர்எஸ். ராஜேந்திரன்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு18 சனவரி 1930
குலசேகரபுரம்
இறப்பு23 அக்டோபர் 2020(2020-10-23) (அகவை 90)
தேசியம் இந்தியா
அரசியல் கட்சிஇந்தியப் பொதுவுடமைக் கட்சி
வாழிடம்ஏ. கே. எசு. திரையரங்க சாலை, கோவில்பட்டி
தொழில்விவசாயம்

மேற்கோள்கள்

தொகு
  1. 1996 Tamil Nadu Election Results, Election Commission of India பரணிடப்பட்டது 7 அக்டோபர் 2010 at the வந்தவழி இயந்திரம்
  2. தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை “யார் - எவர்” பதினொறாவது சட்டப்பேரவை. சென்னை: தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைச் செயலகம். ஏப்ரல் 1997. p. 536-538.{{cite book}}: CS1 maint: year (link)
  3. "முன்னாள் எம்எல்ஏ அய்யலுசாமி காலமானார்". Hindu Tamil Thisai. Retrieved 2021-10-19.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எல்._அய்யலுசாமி&oldid=4279397" இலிருந்து மீள்விக்கப்பட்டது