தூத்துக்குடி (சட்டமன்றத் தொகுதி)

தமிழ்நாட்டில் உள்ள சட்டமன்றத் தொகுதி

தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதி (Thoothukkudi Assembly constituency), தூத்துக்குடி மாவட்டத்தின் ஒரு தொகுதி ஆகும்.

தூத்துக்குடி
இந்தியத் தேர்தல் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்தூத்துக்குடி
மக்களவைத் தொகுதிதூத்துக்குடி
நிறுவப்பட்டது1952–முதல்
மொத்த வாக்காளர்கள்285,497
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
16-ஆவது தமிழ்நாடு சட்டப் பேரவை
தற்போதைய உறுப்பினர்
கட்சி திமுக   
கூட்டணி      மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2021

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்

தொகு

தூத்துக்குடி தாலுக்கா (பகுதி) -

தூத்துக்குடி, மெள்ளவிட்டான் மற்றும் முள்ளக்காடு கிராமங்கள்.

தூத்துக்குடி (நகராட்சி), முத்தையாபுரம் (சென்சஸ் டவுன்). [1]

வெற்றி பெற்றவர்கள்

தொகு
ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி வாக்குகள் விழுக்காடு 2ம் இடம் பிடித்தவர் கட்சி வாக்குகள் விழுக்காடு
1971 கே. இரா. இராமலிங்கம் திமுக 39030 54.56 நவ்ரோஜியம்மாள் காங். (அ) 29473 41.20
1977 என். தனசேகரன் அதிமுக தரவு இல்லை 29.29 தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை
1980 எஸ். என். இராஜேந்திரன் அதிமுக தரவு இல்லை 57.61 தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை
1984 எஸ். என். இராஜேந்திரன் அதிமுக தரவு இல்லை 57.61 தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை
1989 என். பெரியசாமி திமுக தரவு இல்லை 31.90 தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை
1991 வி. பி. ஆர். ரமேஷ் அதிமுக தரவு இல்லை 66.09 தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை
1996 என். பெரியசாமி திமுக தரவு இல்லை 38.16 தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை
2001 எஸ். ராஜம்மாள் அதிமுக தரவு இல்லை 51.40 தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை
2006 பெ. கீதா ஜீவன் திமுக தரவு இல்லை 50.70 தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை
2011 எஸ். டி. செல்ல பாண்டியன் அதிமுக 89,010 56.78% பெ. கீதா ஜீவன் திமுக 62,817 40.07%
2016 பெ. கீதா ஜீவன் திமுக 88,045 47.26% சி. த. செல்லப்பாண்டியன் அதிமுக 67,137 36.03%
2021 பெ. கீதா ஜீவன் திமுக[2] 92,314 49% விஜயசீலன் தமாகா 42,004 22.29%

2016 சட்டமன்றத் தேர்தல்

தொகு

வாக்காளர் எண்ணிக்கை

தொகு

ஏப்ரல் 29, 2016 அன்று தலைமை தேர்தல் அதிகாரி, தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி[3],

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினத்தவர் மொத்தம்
1,34,431 1,38,517 32 2,72,980

வாக்குப்பதிவு

தொகு
2011 வாக்குப்பதிவு சதவீதம் 2016 வாக்குப்பதிவு சதவீதம் வித்தியாசம்
% % %
வாக்களித்த ஆண்கள் வாக்களித்த பெண்கள் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் மொத்தம் வாக்களித்த ஆண்கள் சதவீதம் வாக்களித்த பெண்கள் சதவீதம் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் மொத்த சதவீதம்
% % % %
நோட்டா வாக்களித்தவர்கள் நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம்
%

முடிவுகள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். 26 நவம்பர் 2008. Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 19 சூலை 2015.
  2. தூத்துக்குடி சட்டசபைத் தேர்தல் முடிவு (2021), ஒன் இந்தியா
  3. "AC wise Electorate as on 29/04/2016" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தமிழ்நாட்டுப் பிரிவு. 29 ஏப்ரல் 2016. பார்க்கப்பட்ட நாள் 21 மே 2016. {{cite web}}: Check date values in: |date= (help)

வெளியிணைப்புகள்

தொகு