எஸ். என். இராஜேந்திரன்

எஸ். என். இராஜேந்திரன் (S. N. Rajendran) என்பவர் இந்திய அரசியல்வாதியும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 1980 மற்றும் 1984 தேர்தல்களில் தூத்துக்குடி தொகுதியில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக போட்டியிட்டு தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]

மேற்கோள்கள் தொகு

  1. "1980 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2018-07-13. பார்க்கப்பட்ட நாள் 2017-06-22.
  2. "1984 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2018-11-13. பார்க்கப்பட்ட நாள் 2017-06-22.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எஸ்._என்._இராஜேந்திரன்&oldid=3546297" இலிருந்து மீள்விக்கப்பட்டது