என். தனசேகரன்

இந்திய அரசியல்வாதி

என். தனசேகரன் (N. Dhanasekaran) ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழகத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். 1977 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதியிலிருந்து, அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராகப் போட்டியிட்டு, தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

மேற்கோள்கள் தொகு

  1. "1977 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2017-06-22.
"https://ta.wikipedia.org/w/index.php?title=என்._தனசேகரன்&oldid=3546207" இலிருந்து மீள்விக்கப்பட்டது