என். பெரியசாமி

என். பெரியசாமி (N. Periyasamy) ஒரு இந்திய அரசியல்வாதியும் தமிழக முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். 1996 தேர்தலில் பெருந்துறை தொகுதியில் இருந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளராக தமிழ்நாடு சட்டப்பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

மேற்கோள்கள்தொகு

  1. "Statistical Report on General Election, 1996". Election Commission of India. மூல முகவரியிலிருந்து 2010-10-07 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2017-05-06.
"https://ta.wikipedia.org/w/index.php?title=என்._பெரியசாமி&oldid=3262738" இருந்து மீள்விக்கப்பட்டது