எஸ். டி. செல்ல பாண்டியன்

எஸ். டி. செல்ல பாண்டியன் (S. T. Chellapandian) ஓர் தமிழக அரசியல்வாதியும், தமிழகத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதியிலிருந்து தமிழகச் சட்டபேரவை உறுப்பினராக 2011 இல் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] தமிழக அரசின் தொழிலாளர் நலத்துறை அமைச்சராகப் பணியாற்றியவர்.[2] இவர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கட்சியைச் சார்ந்தவர்.

2016 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், அதே தொகுதியில் போட்டியிட்டு கீதா ஜீவனிடம் தோல்வியுற்றார்.[3][4]

மேற்கோள்கள்தொகு

  1. "தமிழ்நாடு சட்டப்பேரவை உறுப்பினர்கள் 2011" (PDF). தமிழக அரசு விவரத் தொகுப்பு அகராதி. 2013-04-02 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2011-12-10 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
  2. "தமிழக அமைச்சரவை". தமிழக அரசு. 2011-08-25 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2011-12-10 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
  3. "Thoothukudi (Tamil Nadu) Election Results 2016". Infobase. 2017-05-02 அன்று பார்க்கப்பட்டது.
  4. "15th Assembly Members". Government of Tamil Nadu. 2017-03-13 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2017-05-02 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)