எஸ். ஆர். ஜெயதுரை

எஸ். ஆர். ஜெயதுரை (பிறப்பு: 1969 மார்ச் 19) என்பவர் ஒரு தமிழக அரசியல்வாதி ஆவார். இவர் திராவிட முன்னேற்ற கழகத்தைச் சேர்ந்தவர். இவர் தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார்.[1]

ஜெயதுரை 1969 ஆம் ஆண்டில் தூத்துக்குடியில் உள்ள மங்காளபுரத்தில் பிறந்தார். இளங்கலை அறிவியல் (பி. எஸ். சி) பட்டதாரியான இவர், பாவ்ஸ் கல்லூரியின் முன்னாள் மாணவர் ஆவார். 1999இல் திருமணம் செய்துகொண்ட இவருக்கு ஐந்து மகள்கள் உள்ளனர். தற்போது சென்னையில் வசிக்கிறார்கள்.

ஆதாரங்கள்தொகு

  1. "Statistical Reports of Lok Sabha Elections". Election Commission of India. மூல முகவரியிலிருந்து 2 அக்டோபர் 2012 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 17 September 2011.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எஸ்._ஆர்._ஜெயதுரை&oldid=3263168" இருந்து மீள்விக்கப்பட்டது