திருச்செந்தூர் (சட்டமன்றத் தொகுதி)
திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதி (Tiruchendur Assembly constituency), தூத்துக்குடி மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும்.
திருச்செந்தூர் | |
---|---|
இந்தியத் தேர்தல் தொகுதி | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
வட்டாரம் | தென்னிந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | தூத்துக்குடி |
மக்களவைத் தொகுதி | தூத்துக்குடி |
நிறுவப்பட்டது | 1952–முதல் |
மொத்த வாக்காளர்கள் | 245,144 |
ஒதுக்கீடு | பொது |
சட்டமன்ற உறுப்பினர் | |
16-ஆவது தமிழ்நாடு சட்டப் பேரவை | |
தற்போதைய உறுப்பினர் | |
கட்சி | திமுக |
கூட்டணி | மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2021 |
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
தொகு- திருச்செந்தூர் வட்டம் (பகுதி)
மாவீடுபண்ணை, தென் திருப்பேரி (குருக்காட்டூர்), தென்திருப்பேரை (இராஜபதி), சேதுக்குவாய்த்தான், மேல ஆத்தூர், சேர்ந்தமங்கலம், புன்னக்காயல், சுகந்தலை, அங்கமங்கலம், புறையூர், மூக்குப்பொறி, கச்சனாவிளை, நாலுமாவடி, நல்லூர், மூலக்கரை, அம்மன்புரம், வீரமாணிக்கம், வீரபாண்டியன்பட்டணம், பள்ளிப்பத்து, காயாமொழி, மேல திருச்செந்தூர், பரமன்குறிச்சி, குதிரைமொழி, செம்மறிக்குளம், நங்கைமொழி, மெய்ஞானபுரம், மானாடுதண்டுபத்து, லெட்சுமிபுரம்,வாகைவிள்ளை, செட்டியாபத்து, வெங்கடராமானுஜபுரம், ஆதியாக்குறிச்சி, உடன்குடி, குலசேகரப்பட்டனம், மாதவன்குறிச்சி மற்றும் மணப்பாடு கிராமங்கள்.
தென்திருப்பேரை (பேரூராட்சி), ஆத்தூர் (பேரூராட்சி), காயல்பட்டணம் (பேரூராட்சி), ஆறுமுகநேரி (பேரூராட்சி), கானம் (பேரூராட்சி), நாசரேத் (பேரூராட்சி), திருச்செந்தூர் (பேரூராட்சி) மற்றும் உடன்குடி (பேரூராட்சி).[1]
வெற்றி பெற்றவர்கள்
தொகுஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு | 2ம் இடம் பிடித்தவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு |
---|---|---|---|---|---|---|---|---|
1967 | இ. பெர்னாண்டோ | திமுக | 39,619 | 56.06 | எஸ். நாடார் | காங்கிரசு | 28,971 | 40.99 |
1971 | க. உரோ. எட்மண்ட் | திமுக | 39,974 | 53.54 | கணேசசுந்தரம் | நிறுவன காங்கிரசு | 34045 | 45.60 |
1977 | இரா. அமிர்தராஜ் | அதிமுக | 20,871 | 29% | சுப்ரமணிய ஆதித்தன் | ஜனதா | 19,736 | 27% |
1980 | சி. கேசவ ஆதித்தன் | அதிமுக | 35,499 | 49% | சம்சுதீன் | திமுக | 34,294 | 47% |
1984 | சுப்பிரமணிய ஆதித்தன் (எ) சுப்பிரமணியன் | அதிமுக | 45,953 | 49% | கே. பி. கந்தசாமி | திமுக | 43,565 | 46% |
1989 | கே. பி. கந்தசாமி | திமுக | 42,084 | 42% | கே. சண்முகசுந்தரம் காசிமாரி | இதேகா | 24,903 | 25% |
1991 | ஆ. செல்லதுரை | அதிமுக | 54,442 | 57% | ஏ. எஸ். பாண்டியன் | திமுக | 27,794 | 29% |
1996 | எஸ். ஜெனிபர் சந்திரன் | திமுக | 59,206 | 58% | டி. தாமோதரன் | அதிமுக | 28,175 | 27% |
2001 | அனிதா ரா. ராதாகிருஷ்ணன் | அதிமுக | 52,990 | 53% | எஸ். ஜெனிபர் சந்திரன் | திமுக | 41,797 | 42% |
2006 | அனிதா ரா. ராதாகிருஷ்ணன் | அதிமுக | 58,600 | 52% | ஏ. டி. கே. ஜெயசீலன் | திமுக | 44,684 | 40% |
2011 | அனிதா ரா. ராதாகிருஷ்ணன் | திமுக | 68,741 | 47.04% | பி. மனோகரன் | அதிமுக | 68,101 | 46.60% |
2016 | அனிதா ரா. ராதாகிருஷ்ணன் | திமுக | 88,357 | 53.55% | சரத்குமார் | அதிமுக | 62,356 | 37.79% |
2021 | அனிதா ரா. ராதாகிருஷ்ணன் | திமுக[2] | 88,274 | 50.58% | கே. ஆர். எம். ராதாகிருஷ்ணன் | அதிமுக | 63,011 | 36.10% |
2016 சட்டமன்றத் தேர்தல்
தொகுவாக்காளர் எண்ணிக்கை
தொகுஏப்ரல் 29, 2016 அன்று தலைமை தேர்தல் அதிகாரி, தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி[3],
ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினத்தவர் | மொத்தம் |
---|---|---|---|
1,10,898 | 1,16,097 | 12 | 2,27,007 |
வாக்குப்பதிவு
தொகு2011 வாக்குப்பதிவு சதவீதம் | 2016 வாக்குப்பதிவு சதவீதம் | வித்தியாசம் |
---|---|---|
% | % | ↑ % |
வாக்களித்த ஆண்கள் | வாக்களித்த பெண்கள் | வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் | மொத்தம் | வாக்களித்த ஆண்கள் சதவீதம் | வாக்களித்த பெண்கள் சதவீதம் | வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் | மொத்த சதவீதம் |
% | % | % | % |
நோட்டா வாக்களித்தவர்கள் | நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம் |
---|---|
1814 | % |
முடிவுகள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். 26 நவம்பர் 2008. Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 19 சூலை 2015.
- ↑ திருச்செந்தூர் சட்டசபைத் தேர்தல் முடிவு (2021), ஒன் இந்தியா
- ↑ "AC wise Electorate as on 29/04/2016" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தமிழ்நாட்டுப் பிரிவு. 29 ஏப்ரல் 2016. பார்க்கப்பட்ட நாள் 21 மே 2016.
{{cite web}}
: Check date values in:|date=
(help)