இ. பெர்னாண்டோ
இ. பெர்னாண்டோ ஒர் இந்திய அரசியல்வாதியும், தமிழகத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 1967 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு, தமிழக சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]