இரா. அமிர்தராஜ்
இரா. அமிர்தராஜ் (R. Amritharaj)(சனவரி 6, 1943) என்பவர் இந்திய அரசியல்வாதியும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 1977ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டசபைக்கு நடைபெற்ற தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிட்டு தேர்ந்தெடுக்கப்பட்டார்[1]. இவர் உடன்குடி பகுதியை சார்ந்தவர்.