கும்மிடிப்பூண்டி (சட்டமன்றத் தொகுதி)
தமிழ்நாட்டில் உள்ள சட்டமன்றத் தொகுதி
கும்மிடிப்பூண்டி சட்டமன்றத் தொகுதி (Gummidipoondi Assembly constituency), இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். இதன் தொகுதி எண் 1. ஆந்திரப்பிரதேச எல்லையோரம் அமைந்துள்ள இது திருவள்ளூர் மக்களவைத் தொகுதியுள் அடங்குகிறது. பொன்னேரி, திருவள்ளூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளும் சென்னை மாவட்டம், ஆந்திரப்பிரதேச மாநிலம் என்பனவும் இதன் எல்லைகளாக அமைந்துள்ளன.
கும்மிடிப்பூண்டி | |
---|---|
இந்தியத் தேர்தல் தொகுதி | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
வட்டாரம் | தென்னிந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | திருவள்ளூர் |
மக்களவைத் தொகுதி | திருவள்ளூர் |
நிறுவப்பட்டது | 1957 - முதல் |
மொத்த வாக்காளர்கள் | 2,81,688[1] |
ஒதுக்கீடு | பொது |
சட்டமன்ற உறுப்பினர் | |
16-ஆவது தமிழ்நாடு சட்டப் பேரவை | |
தற்போதைய உறுப்பினர் | |
கட்சி | திமுக |
கூட்டணி | மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2021 |
இது இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின், 234 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று.
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
தொகுவெற்றி பெற்றவர்கள்
தொகுஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு | 2ம் இடம் பிடித்தவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு |
---|---|---|---|---|---|---|---|---|
1957 | கமலாம்பாள் | காங்கிரசு | 9,002 | 26.70 | வேணுகோபால் ரெட்டி | சுயேச்சை | 8,908 | 26.42 |
1962 | எ. இராகவ ரெட்டி | சுதந்திரா கட்சி | 19,575 | 46.50 | கே. கமலம் அம்மாள் | காங்கிரசு | 18946 | 45.01 |
1967 | கா. வேழவேந்தன் | திமுக | 35,887 | 52.57 | கே. கமலம் அம்மாள் | காங்கிரசு | 31,527 | 46.19 |
1971 | கா. வேழவேந்தன் | திமுக | 43,355 | 58.41 | பி. ரெட்டி | நிறுவன காங்கிரசு | 30,875 | 41.59 |
1977 | ஆர். எசு. முனிரத்தினம் | அதிமுக | 32,309 | 42.26 | கமலம் அம்மாள் | ஜனதா கட்சி | 21,042 | 27.52 |
1980 | ஆர். எசு. முனிரத்தினம் | அதிமுக | 41,845 | 49.01 | கே. வேணு | திமுக | 34,019 | 39.84 |
1984 | ஆர். எசு. முனிரத்தினம் | அதிமுக | 55,221 | 55.56 | கே. வேழவேந்தன் | திமுக | 43,174 | 43.44 |
1989 | கே. வேணு | திமுக | 36,803 | 37.33 | கே. கோபால் | அதிமுக (ஜெ) | 33,273 | 33.75 |
1991 | ஆர். சக்குபாய் | அதிமுக | 61,063 | 54.77 | கே. வேணு | திமுக | 28,144 | 25.24 |
1996 | கே. வேணு | திமுக | 61,946 | 49.69 | எசு. முனிரத்தினம் | அதிமுக | 40,321 | 32.34 |
2001 | கே. சுதர்சனம் | அதிமுக | 73,467 | 56.07 | கே. வேணு | திமுக | 48,509 | 37.02 |
2006 | கே. எசு. விசயகுமார் | அதிமுக | 63,147 | --- | துரை செயவேலு | பாமக | 62,918 | --- |
2011 | சி. எச். சேகர் | தேமுதிக | 97,708 | -- | கே. சேகர் | பாமக | 68,452 | 54.40 |
2016 | கே. எசு. விசயகுமார் | அதிமுக | 89,332 | சி. எச். சேகர் | திமுக (மக்கள் தேமுதிக) | 65,937 | 41.68 | |
2021 | டி. ஜெ. கோவிந்தராஜன் | திமுக | 1,26,452 | 56.94 | பிரகாஷ் | பாமக | 75,514 | 34.00 |
- 1977 இல் திமுகவின் கே. வேணு 12,135 (15.87%) & காங்கிரசின் வெங்கடசுப்புராசு 7782 (10.18%) வாக்குகளும் பெற்றனர்.
- 1980 இல் ஜெயப்பிரகாசு பிரிவு ஜனதாவின் எம். பரந்தாமன் 9,523 (11.15%) வாக்குகள் பெற்றார்.
- 1989 இல் காங்கிரசின் தசரதன் 13,420 (13.61%) & அதிமுக ஜானகி அணியின் முனிரத்தினம் 12,543 (12.72%) வாக்குகளும் பெற்றனர். .
- 1991 இல் பாமகவின் மனோகரா 18,321 (16.43%) வாக்குகள் பெற்றார்.
- 1996 இல் பாமகவின் துரை செயவேலு 17,648 (14.16%) வாக்குகள் பெற்றார்.
- 2006 இல் தேமுதிகவின் சேகர் 21,738 வாக்குகள் பெற்றார்.
வாக்காளர் எண்ணிக்கை
தொகு2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,
ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினத்தவர் | மொத்தம் |
---|---|---|---|
வாக்குப் பதிவுகள்
தொகுஆண்டு | வாக்குப்பதிவு சதவீதம் | முந்தையத் தேர்தலுடன் ஒப்பீடு |
---|---|---|
2011 | % | ↑ % |
2016 | % | ↑ % |
ஆண்டு | நோட்டா வாக்களித்தவர்கள் | நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம் |
---|---|---|
2016 | % |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Form 21E (Return of Election)" (PDF). Archived from the original (PDF) on 22 Dec 2021.
- ↑ "DELIMITATION OF PARLIAMENTARY AND ASSEMBLY CONSTITUENCIES ORDER, 2008" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2014-10-12.