டி. ஜெ. கோவிந்தராஜன்

டி. ஜெ. கோவிந்தராஜன் (T. J. Govindarajan) ஓர் இந்திய அரசியல்வாதியும் தமிழக சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 2021ஆம் ஆண்டு தமிழக சட்டசபைக்கான தேர்தலில் கும்மிடிப்பூண்டி தொகுதியிலிருந்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளராகப் போட்டியிட்டு தமிழக சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.இவர் டிஜெஎஸ் கல்விநிறுவனங்களின் தாளாளரும் ஆவார். இவர் கடத்த 1996-2001 வரை கும்மிடிப்பூண்டி ஒன்றியக் குழுத் தலைவராக இருந்துள்ளார்.[1][2][3]

டி. ஜெ. கோவிந்தராஜன்
உறுப்பினர் தமிழ்நாடு சட்டப் பேரவை
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
2 மே 2021
தொகுதி கும்மிடிப்பூண்டி சட்டமன்றத் தொகுதி
தனிநபர் தகவல்
தேசியம் இந்தியர்
அரசியல் கட்சி திராவிட முன்னேற்றக் கழகம்
வாழ்க்கை துணைவர்(கள்) ஜி.கீதா
பிள்ளைகள் தமிழரசன் (மகன்), தமிழரசி (மகள்)
பெற்றோர் ஜெயராமன் - லட்சுமி அம்மாள்
இருப்பிடம் கும்மிடிப்பூண்டி, திருவள்ளூர், தமிழ்நாடு

கட்சி பொறுப்பு தொகு

  • 1990 - ஒருங்கிணைந்த திருவள்ளூா் மாவட்ட திமுக இளைஞரணி துணை அமைப்பாளா், கும்மிடிப்பூண்டி கிழக்கு ஒன்றியச் செயலாளா்
  • 2020 - திருவள்ளூா் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளா்

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=டி._ஜெ._கோவிந்தராஜன்&oldid=3344400" இருந்து மீள்விக்கப்பட்டது