2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் வேட்பாளர்கள் பட்டியல்

தமிழ்நாட்டின் பதினாறாவது சட்டமன்றத் தேர்தல், 2021 ஏப்ரல் 06 இல் கேரளா மேற்கு வங்காளம், அசாம், புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலுடன் சேர்த்து நடத்தப்பட்டது. இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் சட்டமன்றத்துக்கான 234 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. அதில் முக்கியமான கட்சிகளின் வேட்பாளர் பெயர்கள் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளன.[1][2]

மாவட்ட வாரியாக வேட்பாளர்கள் பட்டியல் தொகு

2021 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் முக்கியமான கட்சிகள் மற்றும் கூட்டணிகளின் வேட்பாளர் பட்டியல்கள்.

திருவள்ளூர் மாவட்டம் தொகு

வேட்பாளர்கள் பட்டியல்
சட்டமன்றத் தொகுதி அதிமுக+ திமுக+ அமமுக+ மநீம+ நாதக
தொ.
எண்
பெயர் கட்சி வேட்பாளர் கட்சி வேட்பாளர் கட்சி வேட்பாளர் கட்சி வேட்பாளர் வேட்பாளர்
1 கும்மிடிப்பூண்டி பாமக எம். பிரகாஷ் திமுக டி. ஜெ. கோவிந்தராஜன் அமமுக பி. இராம்குமார் இஜக வி. சரவணன் உ. உஷா
2 பொன்னேரி அதிமுக பி. பலராமன் இதேகா துரை சந்திரசேகர் அமமுக பொன். ராஜா மநீம டி. தேசிங்கு ராஜன் அ. மகேஷ்வரி
3 திருத்தணி அதிமுக ஜி. ஹரி திமுக எஸ். சந்திரன் தேமுதிக டி. கிருஷ்ணமூர்த்தி இஜக வரதராஜன் லி. அகிலா
4 திருவள்ளூர் அதிமுக பி. வி. ரமணா திமுக வி. ஜி. இராஜேந்திரன் அமமுக என். குரு மநீம எஸ். தனிகவேல் பெ. பசுபதி
5 பூந்தமல்லி பாமக எஸ். எக்ஸ். ராஜமன்னார் திமுக அ. கிருட்டிணசாமி அமமுக டி. ஏ. எழுமலை மநீம ரேவதி நாகராஜன் வி. மணிமேகலை
6 ஆவடி அதிமுக கே. பாண்டியராஜன் திமுக எஸ். எம். நாசர் அமமுக என். எம். சங்கர் மநீம உதயகுமார் கோ. விஜயலட்சுமி
7 மதுரவாயல் அதிமுக பி. பெஞ்சமின் திமுக கரம்பாக்கம் கே. கணபதி அமமுக இ. இலக்கி முருகன் மநீம எஸ். பத்ம பிரியா கோ. கணேஷ் குமார்
8 அம்பத்தூர் அதிமுக வி. அலெக்சாண்டர் திமுக ஜோசப் சாமுவேல் அமமுக எஸ். வேதாசலம் மநீம எஸ். வைத்தீஸ்வரன் இரா. அன்புத்தென்னரசன்
9 மாதவரம் அதிமுக வி. மூர்த்தி திமுக எஸ். சுதர்சனம் அமமுக டி. தஷ்ணாமூர்த்தி மநீம ரமேஷ் கோண்டலா சாமி ஏழுமலை
10 திருவொற்றியூர் அதிமுக கே. குப்பன் திமுக கே. பி. சங்கர் அமமுக எம். சவுந்தரபாண்டியன் மநீம எஸ். டி. மோகன் செந்தமிழன் சீமான்

சென்னை மாவட்டம் தொகு

வேட்பாளர்கள் பட்டியல்
சட்டமன்றத் தொகுதி அதிமுக+ திமுக+ அமமுக+ மநீம+ நாதக
தொ.
எண்
பெயர் கட்சி வேட்பாளர் கட்சி வேட்பாளர் கட்சி வேட்பாளர் கட்சி வேட்பாளர் வேட்பாளர்
11 ராதாகிருஷ்ணன் நகர் அதிமுக ஆர். எஸ். இராஜேஷ் திமுக ஜே. ஜே எபினேசர் அமமுக பி. காளிதாஸ் மநீம பாசில் கு. கௌரிசங்கர்
12 பெரம்பூர் பெருந்தலைவர் மக்கள் கட்சி என். ஆர். தனபாலன் திமுக ஆர். டி. சேகர் அமமுக இ. இலட்சுமிநாராயணன் மநீம எஸ். ஏ.பொன்னுசாமி செ. மெர்லின் சுகந்தி
13 கொளத்தூர் அதிமுக ஆதிராஜாராம் திமுக மு. க. ஸ்டாலின் அமமுக கொளத்தூர் ஜே. அறுமுகம் மநீம ஏ. ஜெகதீஸ் பெ. கெமில்ஸ் செல்வா
14 வில்லிவாக்கம் அதிமுக ஜே. சி. டி. பிரபாகர் திமுக ஏ. வெற்றி அழகன் தேமுதிக சுபமங்கலம் தில்லிபாபு மநீம சந்தோஷ் பாபு இரா. ஸ்ரீதர்
15 திரு. வி. க. நகர் தமகா பி. எல். கல்யாணி திமுக பி. சிவக்குமார் (எ) தாயகம் காவி தேமுதிக ஏ. பி. சேகர் மநீம இரம்யா இரா. இளவஞ்சி
16 எழும்பூர் தமமுக பி. ஜான் பாண்டியன் திமுக ஐ. பரந்தாமன் தேமுதிக டி. பிரபு மநீம பிரியதர்ஷினி பூ. கீதாலட்சுமி
17 இராயபுரம் அதிமுக து. ஜெயக்குமார் திமுக ஆர். மூர்த்தி அமமுக சி. பி. ராமஜெயம் மநீம குணசேகரன் சு. கமலி
18 துறைமுகம் பாஜக வினோஜ் பி. செல்வம் திமுக சேகர் பாபு அமமுக பி. சந்தனகிருஷ்ணன் சமக எம். ஏ. கிட்சா ரமேஷ் சே. முகம்மது சுதாபி
19 சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி பாமக வி. ஏ. கசாலி திமுக உதயநிதி ஸ்டாலின் அமமுக எல். இராஜேந்திரன் இஜக முகம்மது இத்ரிசு மு. ஜெயசிம்மராஜா
20 ஆயிரம் விளக்கு பாஜக குஷ்பூ திமுக எழிலன் நாகநாதன் அமமுக என். வைத்தியநாதன் தமஜக கே. எம். ஷெரிப் அ. ஜெ. ஷெரின்
21 அண்ணாநகர் அதிமுக எஸ். கோகுல இந்திரா திமுக எம். கே. மோகன் அமமுக கே. என். குணசேகரன் மநீம மரு. வி. பொன்ராஜ் சி. சங்கர்
22 விருகம்பாக்கம் அதிமுக விருகை வி. என். இரவி திமுக ஏ. எம். வி. பிரபாகர் ராஜா தேமுதிக பி. பார்த்தசாரதி மநீம சினேகன் த. சா. ராசேந்திரன்
23 சைதாப்பேட்டை அதிமுக சைதை சா. துரைசாமி திமுக மா. சுப்பிரமணியம் அமமுக ஜி. செந்தமிழன் மநீம சினேகா மோகன்தாஸ் பா. சுரேஷ்குமார்
24 தியாகராய நகர் அதிமுக பி. சத்ய நாராயணன் திமுக ஜெ. கருணாநிதி அமமுக ஆர். பரனீஸ்வரன் மநீம பழ. கருப்பையா பா. சிவசங்கரி
25 மைலாப்பூர் அதிமுக ஆர். நடராஜ் திமுக டி. வேலு அமமுக டி. கார்த்திக் மநீம சிறீபிரியா கி. மகாலட்சுமி
26 வேளச்சேரி அதிமுக எம். கே. அசோக் இதேகா ஜே. எம். எச். ஹாசன் அமமுக எம். சந்திர போஸ் மநீம மரு. சந்தோஷ் பாபு மோ. கீர்த்தனா

செங்கல்பட்டு மாவட்டம் தொகு

வேட்பாளர்கள் பட்டியல்
சட்டமன்றத் தொகுதி அதிமுக+ திமுக+ அமமுக+ மநீம+ நாதக
தொ.
எண்
பெயர் கட்சி வேட்பாளர் கட்சி வேட்பாளர் கட்சி வேட்பாளர் கட்சி வேட்பாளர் வேட்பாளர்
27 சோழிங்கநல்லூர் அதிமுக கே. பி. கந்தன் திமுக எஸ் . அரவிந்த் ரமேஷ் தேமுதிக ஆர். பி. முருகன் மநீம இராஜீவ் ச. மைக்கேல் வின்சென்ட் சேவியர்
30 பல்லாவரம் அதிமுக எஸ். ராஜேந்திரன் திமுக ஐ. கருணாநிதி தேமுதிக டி. முருகேசன் மநீம செந்தில் ஆறுமுகம் க. மினி ஸ்ரீ
31 தாம்பரம் அதிமுக டி. கே. எம். சின்னையா திமுக எஸ். ஆர். இராஜா அமமுக எம். கரிகாலன் மநீம சிவ இளங்கோ த. சுரேசு குமார்
32 செங்கல்பட்டு அதிமுக எம். கஜேந்திரன் திமுக எம். வரலட்சுமி அமமுக மரு. ஏ. சதிஷ்குமார் இஜக எம். முத்தமிழ்செல்வன் கி. சஞ்சீவிநாதன்
33 திருப்போரூர் பாமக திருக்கச்சூர் ஆறுமுகம் விசிக எச். எச். பாலாஜி அமமுக எம். கோதண்டபாணி மநீம இலாவண்யா ச. மோகனசுந்தரி
34 செய்யூர் அதிமுக எஸ். கனிதா சம்பத் விசிக பனையூர் பாபு தேமுதிக ஏ. சிவா மநீம அன்பு தமிழ்சேகரன் இரா. இராஜேஷ்
35 மதுராந்தகம் அதிமுக கே. மரகதம் மதிமுக மல்லை சத்யா தேமுதிக என். மூர்த்தி மநீம தினேஷ் வெ. சுமிதா

காஞ்சிபுரம் மாவட்டம் தொகு

வேட்பாளர்கள் பட்டியல்
சட்டமன்றத் தொகுதி அதிமுக+ திமுக+ அமமுக+ மநீம+ நாதக
தொ.
எண்
பெயர் கட்சி வேட்பாளர் கட்சி வேட்பாளர் கட்சி வேட்பாளர் கட்சி வேட்பாளர் வேட்பாளர்
28 ஆலந்தூர் அதிமுக பா. வளர்மதி திமுக தா. மோ. அன்பரசன் இசஜக எம். முகமது தமீம் அன்சாரி மநீம சரத்பாபு ஏழுமலை இரா. கார்த்திகேயன்
29 திருப்பெரும்புதூர் அதிமுக கே. பழனி இதேகா கு. செல்வப்பெருந்தகை அமமுக ஆர். பெருமாள் மநீம எம். தங்கவேல் த. புஷ்பராஜ்
36 உத்திரமேரூர் அதிமுக வி. சோமசுந்தரம் திமுக கே. சுந்தர் அமமுக ஆர். வி. ரஞ்சித் குமார் சமக ஏ. சுசையப்பர் சீ. காமாட்சி
37 காஞ்சிபுரம் பாமக பி. மகேஷ்குமார் திமுக சி. வி. எம். பி. எழிலரசன் அமமுக என். மனோகரன் மநீம கோபிநாத் சா. சால்டின்

இராணிப்பேட்டை மாவட்டம் தொகு

வேட்பாளர்கள் பட்டியல்
சட்டமன்றத் தொகுதி அதிமுக+ திமுக+ அமமுக+ மநீம+ நாதக
தொ.
எண்
பெயர் கட்சி வேட்பாளர் கட்சி வேட்பாளர் கட்சி வேட்பாளர் கட்சி வேட்பாளர் வேட்பாளர்
38 அரக்கோணம் அதிமுக சு. ரவி விசிக கௌதம சன்னா அமமுக கே. சி. மணிவண்ணன் மநீம எச். பஸ்கரன் எ. அபிராமி
39 சோளிங்கர் பாமக ஏ. எம். கிருஷ்ணன் இதேகா ஏ. எம். முனிரத்தினம் அமமுக என். ஜி. பார்த்திபன் மநீம ஆர். ஜவஹர் யு. ரா. பாவேந்தன்
41 இராணிப்பேட்டை அதிமுக எஸ். எம். சுகுமார் திமுக ஆர். காந்தி அமமுக ஜி. வீரமணி மநீம எம். ஆடம் பாஷா வெ. சைலஜா
42 ஆற்காடு பாமக கே.எல். இளவழகன் திமுக ஜே. எல். ஈஸ்வரப்பன் அமமுக என். ஜனார்த்தனன் மநீம முகமது ரப்பிக் இரா. கதிரவன்

வேலூர் மாவட்டம் தொகு

வேட்பாளர்கள் பட்டியல்
சட்டமன்ற தொகுதி அதிமுக+ திமுக+ அமமுக+ மநீம+ நாதக
தொ.
எண்
பெயர் கட்சி வேட்பாளர் கட்சி வேட்பாளர் கட்சி வேட்பாளர் கட்சி வேட்பாளர் வேட்பாளர்
40 காட்பாடி அதிமுக வி. இராமு திமுக துரைமுருகன் அமமுக ஏ. எஸ். இராஜா இஜக எம். சுதர்சன் ச. திருக்குமரன்
43 வேலூர் அதிமுக எஸ். ஆர். கே. அப்பு திமுக பி. கார்த்திகேயன் அமமுக அப்புபால் வி. எம். பாலாஜி மநீம விக்ரம் சக்ரவர்த்தி நா. பூங்குன்றன்
44 அணைக்கட்டு அதிமுக டி. வேலழகன் திமுக ஏ. பி. நந்தகுமார் அமமுக வி.டி.சத்யா (எ) சதீஷ்குமார் இஜக எம். தமிழரசன் அ. சுமித்ரா
45 கீழ்வைத்தியான்குப்பம் புரட்சி பாரதம் ஜெகன்மூர்த்தி திமுக கே. சீத்தாராமன் தேமுதிக பி. தனசீலன் இஜக வெங்கடசாமி ஜெ. திவ்யராணி
46 குடியாத்தம் அதிமுக ஜி. பரிதா திமுக வி. அமலு அமமுக ஜெயந்தி பத்மநாபன் இஜக பாபாஜி சி. ராஜன் இரா. கலையேந்திரி

திருப்பத்தூர் மாவட்டம் தொகு

வேட்பாளர்கள் பட்டியல்
சட்டமன்ற தொகுதி அதிமுக+ திமுக+ அமமுக+ மநீம+ நாதக
தொ.
எண்
பெயர் கட்சி வேட்பாளர் கட்சி வேட்பாளர் கட்சி வேட்பாளர் கட்சி வேட்பாளர் வேட்பாளர்
47 வாணியம்பாடி அதிமுக ஜி. செந்தில்குமார் இஒமுலீ என். மகமது நயீம் அமஇமு டி. எச். அகமது சமக எம். ஞானதாஸ் சா. தேவேந்திரன்
48 ஆம்பூர் அதிமுக கே.நசர் முகமது திமுக ஏ. சி. வில்வநாதன் இசஜக உமர் பாரூக் சமக எச். ராஜா மா. மெகருனிஷ
49 ஜோலார்பேட்டை அதிமுக கே. சி. வீரமணி திமுக கே. தேவராஜி அமமுக தென்னராசு சாம்ராஜ் சமக ஆர். கருணாநிதி ஆ. சிவா
50 திருப்பத்தூர் பாமக டி. கே. ராஜா திமுக ஏ. நல்லதம்பி அமமுக ஏ. ஞானசேகர் தமஜக ரபிக் அகமது மா. சுமதி

கிருஷ்ணகிரி மாவட்டம் தொகு

வேட்பாளர்கள் பட்டியல்
சட்டமன்ற தொகுதி அதிமுக+ திமுக+ அமமுக+ மநீம+ நாதக
தொ.
எண்
பெயர் கட்சி வேட்பாளர் கட்சி வேட்பாளர் கட்சி வேட்பாளர் கட்சி வேட்பாளர் வேட்பாளர்
51 ஊத்தங்கரை அதிமுக டி.எம். தமிழ்செல்வம் இதேகா ஜெ. எச். ஆறுமுகம் தேமுதிக ஆர். பாக்கியரஜ் மநீம கே. முருகேஷ் க. இளங்கோவன்
52 பர்கூர் அதிமுக ஏ. கிருஷ்ணா திமுக டி. மதியாழகன் அமமுக எஸ்.கனேசகுமார் இஜக அருண்கெளவுதம் மு. கருணாகரன்
53 கிருஷ்ணகிரி அதிமுக கே. அசோக் குமார் திமுக டி. செங்குட்டுவன் அமஇமு பி. எம். அமீனுல்லா மநீம ஆர். கே. ரவி சங்கர் வ. நிரந்தரி
54 வேப்பனபள்ளி அதிமுக கா. பூ. முனுசாமி திமுக பி. முருகன் தேமுதிக எச். எம். முருகேசன் மநீம ஜெயபால் மு. சக்திவேல்
55 ஓசூர் அதிமுக ஜோதி பாலகிருஷ்ண ரெட்டி திமுக ஒய். பிரகாஷ் அமமுக எம். மாரே காவுடு மநீம மசூத் அ. கீதாலட்சுமி
56 தளி பாஜக மரு. சி. நாகேஷ்குமார் இபொக டி. ராமச்சந்திரன் கோமக எம். வி. சேகர் யாதாவ் இஜக அசோக்குமார் இரா. மேரி செல்வராணி

தருமபுரி மாவட்டம் தொகு

வேட்பாளர்கள் பட்டியல்
சட்டமன்ற தொகுதி அதிமுக+ திமுக+ அமமுக+ மநீம+ நாதக
தொ.
எண்
பெயர் கட்சி வேட்பாளர் கட்சி வேட்பாளர் கட்சி வேட்பாளர் கட்சி வேட்பாளர் வேட்பாளர்
57 பாலக்கோடு அதிமுக கே. பி. அன்பழகன் திமுக பி. கே. முருகன் தேமுதிக பி. விஜயசங்கர் மநீம ராஜசேகர் க. கலைச்செல்வி
58 பென்னாகரம் பாமக கோ. க. மணி திமுக பி. என். பி. இன்பசேகரன் தேமுதிக ஆர். உதயகுமார் மநீம கே. ஷகீலா இரா. தமிழழகன்
59 தருமபுரி பாமக எஸ்.பி.வெங்கடேஸ்வரன் திமுக தடங்கம் பி. சுப்பிரமணி அமமுக டி.கே.ராஜேந்திரன் மநீம எச். கே. ஜெயவெங்கடேஷ் அ. செந்தில் குமார்
60 பாப்பிரெட்டிப்பட்டி அதிமுக ஏ. கோவிந்தசாமி திமுக எம். பிரபு ராஜசேகர் அமமுக பெ. பழனியப்பன் மநீம வி. சிறினிவாசன் இரா. ரமேஷ்
61 அரூர் அதிமுக வி. சம்பத்குமார் இபொக(ம) ஏ. குமார் அமமுக ஆர். முருகன் இஜக எச். ஜோதிகுமார் க. கீர்த்தனா

திருவண்ணாமலை மாவட்டம் தொகு

வேட்பாளர்கள் பட்டியல்
சட்டமன்ற தொகுதி அதிமுக+ திமுக+ அமமுக+ மநீம+ நாதக
தொ.
எண்
பெயர் கட்சி வேட்பாளர் கட்சி வேட்பாளர் கட்சி வேட்பாளர் கட்சி வேட்பாளர் வேட்பாளர்
62 செங்கம் அதிமுக எம்.எஸ்.நைனகண்ணு திமுக எம். பி. கிரி தேமுதிக எச். அன்பு இஜக எச். சுகன்ராஜ் சீ. வெண்ணிலா
63 திருவண்ணாமலை பாஜக எச். தனிகைவெல் திமுக எ. வ. வேலு அமமுக ஏ. ஜி. பஞ்சரதாரம் மநீம அருள் ஜெ. கமலக்கண்ணன்
64 கீழ்பெண்ணாத்தூர் பாமக கே. செல்வகுமார் திமுக கு. பிச்சாண்டி அமமுக பி. கே. எச். கார்த்திகேயன் மநீம சுகனந்தம் இரா. ரமேஷ்பாபு
65 கலசப்பாக்கம் அதிமுக வி. பன்னீர்செல்வம் திமுக பி. எச். டி. சரவணன் தேமுதிக எம். நேரு இஜக எம். எச். இராஜேந்திரன் ஏ. பாலாஜி
66 போளூர் அதிமுக கிருஷ்ணமூர்த்தி திமுக கே. வி. சேகரன் அமமுக சி. விஜயகுமார் சமக ஜி. கலாவதி அ. லாவண்யா
67 ஆரணி அதிமுக சேவூர் ராமச்சந்திரன் திமுக எச். எச். அன்பழகன் தேமுதிக ஜி. பாஸ்கரன் மநீம வி. மணிகண்டன் இரா. பிரகலதா
68 செய்யார் அதிமுக கே. மோகன் திமுக ஒ. ஜோதி அமமுக எம். கே. வரதராஜன் மநீம மயில்வகனன் கோ. பீமன்
69 வந்தவாசி பாமக எஸ். முரளி சங்கர் திமுக எச். அம்பேத் குமார் அமமுக பி. வெங்கடேசன் மநீம சுரேஷ் க. பிரபாவதி

விழுப்புரம் மாவட்டம் தொகு

வேட்பாளர்கள் பட்டியல்
சட்டமன்ற தொகுதி அதிமுக+ திமுக+ அமமுக+ மநீம+ நாதக
தொ.
எண்
பெயர் கட்சி வேட்பாளர் கட்சி வேட்பாளர் கட்சி வேட்பாளர் கட்சி வேட்பாளர் வேட்பாளர்
70 செஞ்சி பாமக எம்.பி.எஸ்.எஸ்.
ராஜேந்திரன்
திமுக கே. எச். மஸ்த்தான் அமமுக ஏ. கவுதம் சாகர் மநீம ஆர். பி. ஸ்ரீபதி அ. பூ. சுகுமார்
71 மயிலம் பாமக சி. சிவகுமார் திமுக மரு. ஆர். மசிலமணி தேமுதிக ஏ. சுந்தரேசன் இஜகK ஸ்ரீதர் லோ. உமாமகேஸ்வரி
72 திண்டிவனம் அதிமுக பி. அர்ஜுனன் திமுக சீதபேதி சொக்கலிங்கம் தேமுதிக கே. சந்திரலேகா மநீம அன்பின் பொயமொழி எச் பா. பேச்சிமுத்து
73 வானுர் அதிமுக எம்.சக்ரபாணி விசிக வன்னி அரசு தேமுதிக பி. எம். கணபதி மநீம சந்தோஷ்குமார் மு. லட்சுமி
74 விழுப்புரம் அதிமுக சி. வே. சண்முகம் திமுக ஆர். லட்சுமணன் அமமுக ஆர்.பாலசுந்தரம் தமஜக கே. தாஸ் ஜெ. செல்வம்
75 விக்கிரவாண்டி அதிமுக முத்து தமிழ்ச்செல்வன் திமுக நா. புகழேந்தி அமமுக ஆர். அய்யனார் இஜக ஆர். செந்தில் ஜெ. ஷீபா ஆஸ்மி

கள்ளக்குறிச்சி மாவட்டம் தொகு

வேட்பாளர்கள் பட்டியல்
சட்டமன்ற தொகுதி அதிமுக+ திமுக+ அமமுக+ மநீம+ நாதக
தொ.
எண்
பெயர் கட்சி வேட்பாளர் கட்சி வேட்பாளர் கட்சி வேட்பாளர் கட்சி வேட்பாளர் வேட்பாளர்
76 திருக்கோயிலூர் பாஜக கலைவரதன் திமுக க. பொன்முடி தேமுதிக எல். வெங்கடேசன் இஜக எம். செந்தில்குமார் சி. முருகன்
77 உளுந்தூர்ப்பேட்டை அதிமுக ஆர். குமரகுரு திமுக ஏ ஜெ மணிகண்ணன் அமமுக கே. ஜி. பி. ராஜமணி சமக சின்னையன் லூ. புஷ்பமேரி
78 இரிஷிவந்தியம் அதிமுக ஏ.சந்தோஷ் திமுக வசந்தம் கார்த்திகேயன் அமமுக எச். பிரபு சமக சண்முகசுந்தரம் இர. சுரேஷ் மணிவண்ணன்
79 சங்கராபுரம் பாமக மரு. ராஜா திமுக தா உதயசூரியன் அமஇமு எம். முஜிபுர் ரஹ்மான் இஜக ஜெ. ரமேஷ் சு. ரஜியாமா
80 கள்ளக்குறிச்சி அதிமுக எம்.செந்தில்குமார் இதேகா கே. ஐ. மணிரெத்தினம் தேமுதிக என். விஜயகுமார் இஜக எம். அய்யாசாமி தி. திராவிட முத்தமிழ்ச்செல்வி

சேலம் மாவட்டம் தொகு

வேட்பாளர்கள் பட்டியல்
சட்டமன்ற தொகுதி அதிமுக+ திமுக+ அமமுக+ மநீம+ நாதக
தொ.
எண்
பெயர் கட்சி வேட்பாளர் கட்சி வேட்பாளர் கட்சி வேட்பாளர் கட்சி வேட்பாளர் வேட்பாளர்
81 கங்கவள்ளி அதிமுக அ.நல்லதம்பி திமுக ரேகா பிரியதர்ஷினி அமமுக ஏ. பாண்டியன் இஜக பிரியதர்ஷினி இரா. வினோதினி
82 ஆத்துர் அதிமுக ஏ. பி. ஜெயசங்கரன் திமுக சின்னத்துரை அமமுக எச். மதேஸ்வரன் சமக ஏ. பி. சிவா ச. கிருஷ்ணவேணி
83 ஏற்காடு அதிமுக ஜி. சித்தரா திமுக சி தமிழ்செல்வன் தேமுதிக கே. சி. குமார் இஜக துரைசாமி ஸ்ரீ. ஜோதி
84 ஓமலூர் அதிமுக ஆர். மணி இதேகா ரங்கராஜன் மோகன் குமாரமங்கலம் அமமுக கே.கே.மாதேஸ்வரன் மநீம சீனிவாசன் அ. ராசா
85 மேட்டூர் பாமக எச். சதாசிவம் திமுக எச். ஸ்ரீனிவாச பெருமாள் தேமுதிக எம். ரமேஷ் அரவிந்து மநீம அனுசியா சி. மணிகண்டன்
86 எடப்பாடி அதிமுக எடப்பாடி க. பழனிசாமி திமுக சம்பத் குமார் அமமுக பூக்கடை என்.சேகர் மநீம டி. தசப்பராஜ் அ. ஸ்ரீ. ரத்னா
87 சங்ககிரி அதிமுக எஸ்.சுந்தரராஜன் திமுக கே. எம். ராஜேஷ் அமமுக ஏ. செல்லமுத்து சமக கே. செங்கோடன் அ. அனிதா
88 சேலம் மேற்கு பாமக ஆர். அருள் திமுக ஏ. இராஜேந்திரன் தேமுதிக அழகபுரம் ஆர்.மோகன்ராஜ் மநீம தியாகராஜன் தே. நாகம்மாள்
89 சேலம் வடக்கு அதிமுக ஜி.வெங்கடச்சலம் திமுக ஆர். ராஜேந்திரன் அமமுக சி. நடராஜன் மநீம குரு சக்ரவர்த்தி ந. இமயஈஸ்வரன்
90 சேலம் தெற்கு அதிமுக இ.பாலசுப்பிரமணியன் திமுக ஏ. எச். சரவணன் அமமுக S.E. வெங்கடச்சலம் மநீம எம். மணிகண்டன் ச. மாரியம்மா
91 வீரபாண்டி அதிமுக எம். ராஜா திமுக மரு. தருண் அமமுக எச்.கே. செல்வம் இஜக அமுத ராஜேஸ்வரன் செ. ராஜேஷ் குமார்

நாமக்கல் மாவட்டம் தொகு

வேட்பாளர்கள் பட்டியல்
சட்டமன்ற தொகுதி அதிமுக+ திமுக+ அமமுக+ மநீம+ நாதக
தொ.
எண்
பெயர் கட்சி வேட்பாளர் கட்சி வேட்பாளர் கட்சி வேட்பாளர் கட்சி வேட்பாளர் வேட்பாளர்
92 இராசிபுரம் அதிமுக வி. சரோஜா திமுக எம். மதிவேந்தன் அமமுக சி. அன்பழகன் இஜக இராம்குமார் கா. சிலம்பரசி
93 சேந்தமங்கலம் அதிமுக எச். சந்திரன் திமுக கே. பொன்னுசாமி அமமுக பி. சந்திரன் இஜக செல்வராஜ் த. ரோகிணி
94 நாமக்கல் அதிமுக கே. பி. பி. பாஸ்கர் திமுக பி. இராமலிங்கம் தேமுதிக கே. செல்வி மநீம ஆடம் பாரூக் பா. பாஸ்கர்
95 பரமத்தி-வேலூர் அதிமுக எச். சேகர் திமுக கே. எச். மூர்த்தி அமமுக பி.பி.சாமிநாதன் மநீம மரு. கே. நடராஜ் சு. யுவராணி
96 திருச்செங்கோடு அதிமுக பொன். சரஸ்வதி கொமதேக ஈ. ஆர். ஈஸ்வரன் அமமுக ஆர். ஹேமலதா சமக குட்டி (எ) ஜனகராஜ் பொ. நடராசன்
97 குமாரபாளையம் அதிமுக பி. தங்கமணி திமுக எம். வெங்கடச்சலம் தேமுதிக கே. ஆர். சிவசுப்பிரமணியன் மநீம காமரஜ் சு. வருண்

ஈரோடு மாவட்டம் தொகு

வேட்பாளர்கள் பட்டியல்
சட்டமன்ற தொகுதி அதிமுக+ திமுக+ அமமுக+ மநீம+ நாதக
தொ.
எண்
பெயர் கட்சி வேட்பாளர் கட்சி வேட்பாளர் கட்சி வேட்பாளர் கட்சி வேட்பாளர் வேட்பாளர்
98 ஈரோடு கிழக்கு தமாகா எம். யுவராஜா இதேகா இ. திருமகன் ஈவேரா அமமுக சம்பத் (எ) எச். முத்துக்குமரன் மநீம ஏ. எம். ஆர். ராஜ்குமார் ச. கோமதி
99 ஈரோடு மேற்கு அதிமுக கே. வி. இராமலிங்கம் திமுக எஸ். முத்துசாமி அமமுக சக்தி (எ) எச். சிவசுப்பிரமணியன் மநீம துரை செவுகன் ப. சந்திரகுமார்
100 மொடக்குறிச்சி பாஜக மரு. சி. கே. சரஸ்வதி திமுக சுப்புலட்சுமி ஜெகதீசன் அமமுக டி. தங்கராஜ் மநீம ஆனந்தம் ராஜேஷ் கோ. லோகுபிரகாசு
103 பெருந்துறை அதிமுக சி. ஜெயக்குமார் கொமக கே. கே. சி. பாலு தேமுதிக பி. ஆர். குழந்தைவேலு மநீம சி. ஏ. நந்த்குமார் சி. லோகநாதன்
104 பவானி அதிமுக கே. சி. கருப்பண்ணன் திமுக ஏ. சி. துரைராஜ் அமமுக எம். இராதாகிருஷ்ணன் மநீம கே. சதானந்தம் மு. சத்யா
105 அந்தியூர் அதிமுக கே. எச். சண்முகவேல் திமுக ஏ. ஜி. வெங்கடசெலம் அமமுக எஸ். ஆர். செல்வம் அஇசக ஏ. குருநாதன் மா. சரவணன்
106 கோபிச்செட்டிபாளையம் அதிமுக கே. ஏ. செங்கோட்டையன் திமுக ஜி. வி. மணிமாரன் அமமுக என். கே. துளசிமணி மநீம என்.கே.பிரகாஷ் மா. கி. கீதாலட்சுமி
107 பவானிசாகர் அதிமுக ஏ. பன்னாரி இபொக பி. எல். சுந்தரம் தேமுதிக ஜி. இரமேஷ் மநீம கார்த்திக் குமார் வெ. சங்கீதா

திருப்பூர் மாவட்டம் தொகு

வேட்பாளர்கள் பட்டியல்
சட்டமன்ற தொகுதி அதிமுக+ திமுக+ அமமுக+ மநீம+ நாதக
தொ.
எண்
பெயர் கட்சி வேட்பாளர் கட்சி வேட்பாளர் கட்சி வேட்பாளர் கட்சி வேட்பாளர் வேட்பாளர்
101 தாராபுரம் பாஜக எல். முருகன் திமுக கயல்விழி செல்வராஜ் அமமுக தராபுரம் சி. கலாராணி மநீம சார்லி க. ரஞ்சிதா
102 காங்கேயம் அதிமுக ஏ.எஸ்.ராமலிங்கம் திமுக எம். பி. சாமிநாதன் அமமுக சி. இரமேஷ் ஜத(ச) ஆர். அப்பாசாமி கு. சிவானந்தம்
112 அவினாசி அதிமுக ப. தனபால் ஆபே இரா.அதியமான் தேமுதிக எச். மீரா மநீம மருத்துவர் ஏ.வெங்கடேஸ்வரன் கோ. சோபா
113 திருப்பூர் வடக்கு அதிமுக கே.என்.விஜயகுமார் இபொக எம். சுப்பிரமணியன் (இரவி) தேமுதிக எம். செல்வகுமார் மநீம சிவபாலன் செ. ஈசுவரன்
114 திருப்பூர் தெற்கு அதிமுக எஸ்.குணசேகரன் திமுக கே. செல்வராஜ் அமமுக ஏ. விஜயலட்சுமி மநீம அனுவா ரவி க. சண்முகசுந்தரம்
115 பல்லடம் அதிமுக எம். எஸ். எம். ஆனந்தன் மதிமுக கே.முத்துரத்தினம் அமமுக ஆர்.ஜோதிமணி மநீம மயில்சாமி சு. சுப்பிரமணியன்
125 உடுமலைப்பேட்டை அதிமுக உடுமலை கே. ராதாகிருஷ்ணன் இதேக கே. தென்னராசு அமமுக ஆர்.பழனிசாமி மநீம முகம்பிகா ஆ. பாபு (அ) பாரி பைந்தமிழன்
126 மடத்துக்குளம் அதிமுக சி. மகேந்திரன் திமுக ஜெயராமகிருஷ்ணன் அமமுக சி. சண்முகவேல் மநீம கே. குமரேசன் அ. சனுஜா

நீலகிரி மாவட்டம் தொகு

வேட்பாளர்கள் பட்டியல்
சட்டமன்ற தொகுதி அதிமுக+ திமுக+ அமமுக+ மநீம+ நாதக
தொ.
எண்
பெயர் கட்சி வேட்பாளர் கட்சி வேட்பாளர் கட்சி வேட்பாளர் கட்சி வேட்பாளர் வேட்பாளர்
108 உதகமண்டலம் பாஜக எம். போஜராஜன் இதேக ஆர். கணேஷ் அமமுக தேனாத் டி.லட்சுமணன் மநீம டாக்டர் சுரேஷ் பாபு ஆ. ஜெயக்குமார்
109 கூடலூர் அதிமுக பொன். ஜெயசீலன் திமுக எஸ். கசிலிங்கம் தேமுதிக ஏ. யோகேஸ்வரன் மநீம எச். பி. ராஜ்குமார் மா. லாவண்யா
110 குன்னூர் அதிமுக கப்பாச்சி டி.வினோத் திமுக கே. இராமச்சந்திரன் அமமுக எச்.கலைசெல்வன் மநீம ஜெ. பாபு இரா. கேதீசுவரன்

கோயம்புத்தூர் மாவட்டம் தொகு

வேட்பாளர்கள் பட்டியல்
சட்டமன்ற தொகுதி அதிமுக+ திமுக+ அமமுக+ மநீம+ நாதக
தொ.
எண்
பெயர் கட்சி வேட்பாளர் கட்சி வேட்பாளர் கட்சி வேட்பாளர் கட்சி வேட்பாளர் வேட்பாளர்
111 மேட்டுப்பாளையம் அதிமுக கே. செல்வராஜ் திமுக டி.ஆர்.சண்முக சுந்தரம் அமமுக பி. சரவணன் மநீம ராஜகுமார் கா. யாஸ்மின்
116 சூலூர் அதிமுக வி. பி.கந்தசாமி கொமக பிரீமியர் செல்வம் அமமுக எஸ். ஏ. செந்தில்குமார் மநீம ரெங்கநாதன் கோ. இளங்கோவன்
117 கவுண்டம்பாளையம் அதிமுக பி. ஆர். அருன்குமார் திமுக ப. க (எ) ஆர்.கிருஷ்ணன் அமமுக அம். அருணா மநீம சுரேஷ் பங்கஜ் ராஜ் ஜெ. கலாமணி
118 கோயம்புத்தூர் வடக்கு அதிமுக அம்மன் கே. அர்ஜுனன் திமுக வி.எம்.சண்முகசுந்தரம் அமமுக என். ஆர். அப்பாதுரை மநீம தங்கவேலு கோ. பா. பாலேந்திரன்
119 தொண்டாமுத்தூர் அதிமுக எஸ். பி. வேலுமணி திமுக கார்த்திகேயா சிவசேனாபதி அமமுக எச். ஆர். சதீஷ்குமார் மநீம சாஜகான் கி. கலையரசி
120 கோயம்புத்தூர் தெற்கு பாஜக வானதி சீனிவாசன் இதேக மயூரா ஜெயக்குமார் எச் அமமுக ஆர். துரைசாமி மநீம கமல்ஹாசன் அ. அப்துல் வகாப்
121 சிங்காநல்லூர் அதிமுக கே.ஆர்.ஜெயராம் திமுக என். கார்த்திக் அமமுக எஸ். ஆர். செல்வா மநீம ஆர். மகேந்திரன் இரா. நர்மதா
122 கிணத்துக்கடவு அதிமுக செ. தாமோதரன் திமுக குறிச்சி பிரபாகரன் அமமுக எம். பி. ரோஹினி கிருஷ்ணகுமார் மநீம ஏ.சிவா ம. உமா ஜெகதீஷ்
123 பொள்ளாச்சி அதிமுக வி. ஜெயராமன் திமுக மரு. கே. வரதராஜன் அமமுக கே. சுகுமார் மநீம சதிஷ் குமார் வி. லோகேஸ்வரி
124 வால்பாறை அதிமுக டி. கே. அமுல் கந்தசாமி இபொக ம .ஆறுமுகம் தேமுதிக எம். எச். முருகராஜ் மநீம டி.செந்தில் ராஜ் சி. கோகிலா

திண்டுக்கல் மாவட்டம் தொகு

வேட்பாளர்கள் பட்டியல்
சட்டமன்ற தொகுதி அதிமுக+ திமுக+ அமமுக+ மநீம+ நாதக
தொ.
எண்
பெயர் கட்சி வேட்பாளர் கட்சி வேட்பாளர் கட்சி வேட்பாளர் கட்சி வேட்பாளர் வேட்பாளர்
127 பழனி அதிமுக கே. ரவி மனோகரன் திமுக இ. பி. செந்தில்குமார் அமமுக வி. வீரகுமார் மநீம பி. பூவேந்தன் கு. வினோத் ராஜசேகரன்
128 ஒட்டன்சத்திரம் அதிமுக என். பி. நடராஜ் திமுக ஆர். சக்கரபாணி தேமுதிக பி. மாதவன் தமஜக ஏ. அப்துல் காதி தி. சக்திதேவி
129 ஆத்தூர் பாமக திலகபாமா திமுக இ. பெரியசாமி அமமுக பி. செல்வகுமார் மநீம பி. சிவசக்திவேல் அ. சைமன் ஜஸ்டின்
130 நிலக்கோட்டை அதிமுக எஸ். தேன்மொழி மவிக சு. க. முருகவேல் ராஜன் தேமுதிக கே. இராமசாமி மநீம ஏ. எம். அனந்த் க. வசந்தாதேவி
131 நத்தம் அதிமுக ஆர். விசுவநாதன் திமுக ஆண்டி அம்பலம் அமமுக ஏ. என். ராஜா இஜக சரண்ராஜ் பா. வெ. சிவசங்கரன்
132 திண்டுக்கல் அதிமுக திண்டுக்கல் சீனிவாசன் இபொக(ம) எச். பாண்டி அமமுக பி. இராமுதேவர் மநீம இராஜேந்திரன் இரா. ஜெயசுந்தர்
133 வேடசந்தூர் அதிமுக வி. பி. பரமசிவம் திமுக எஸ். காந்திராஜன் அமமுக கே. பி. இராமசாமி தமஜக எச். வெற்றிவேல் இரா. போதுமணி

கரூர் மாவட்டம் தொகு

வேட்பாளர்கள் பட்டியல்
சட்டமன்ற தொகுதி அதிமுக+ திமுக+ அமமுக+ மநீம+ நாதக
தொ.
எண்
பெயர் கட்சி வேட்பாளர் கட்சி வேட்பாளர் கட்சி வேட்பாளர் கட்சி வேட்பாளர் வேட்பாளர்
134 அரவக்குறிச்சி பாஜக அண்ணாமலை குப்புசாமி திமுக மோஞ்சனூர் ஆர். எலாங்கோ அமமுக பி.எஸ். என்.தங்கவேல் மநீம முகமது ஹனிப் சாஹீல் ம. அனிசா பர்வீன்
135 கரூர் அதிமுக எம். ஆர். விஜயபாஸ்கர் திமுக வே. செந்தில்பாலாஜி தேமுதிக கஸ்தூரி என். தங்கராஜ் மநீம மோகன் ராஜ் அர. கருப்பையா
136 கிருஷ்ணராயபுரம் அதிமுக என். முத்துக்குமார் திமுக கே.சிவகமசுந்தரி தேமுதிக எம். கதிரவேல் சமக வி. சரவணன் இரா. இலக்கியா
137 குளித்தலை அதிமுக என். ஆர். சந்திரசேகர் திமுக ஆர். மணிக்கம் அமமுக வி.நிரோஷா இஜக மணிகண்டன் சீனி.பிரகாசு

திருச்சிராப்பள்ளி மாவட்டம் தொகு

வேட்பாளர்கள் பட்டியல்
சட்டமன்ற தொகுதி அதிமுக+ திமுக+ அமமுக+ மநீம+ நாதக
தொ.
எண்
பெயர் கட்சி வேட்பாளர் கட்சி வேட்பாளர் கட்சி வேட்பாளர் கட்சி வேட்பாளர் வேட்பாளர்
138 மணப்பாறை அதிமுக ஆர்.சந்திரசேகர் மமக பி. அப்துல் சமாது தேமுதிக பி.கிருஷ்ணகோபால் இஜக உமாரணி ப. கனிமொழி
139 திருவரங்கம் அதிமுக கு. ப. கிருஷ்ணன் திமுக எம்.பழனியாண்டி அமமுக சாருபாலா தொண்டைமான் இஜக பிரான்சிஸ் மேரி க. செல்வரதி
140 திருச்சிராப்பள்ளி (மேற்கு) அதிமுக வி.பத்மநாதன் திமுக கே. என். நேரு இசஜக ஆர்.அப்துல்லா கசன் தமஜக எம். அபுபக்கர் சித்திக் வி. வினோத்
141 திருச்சிராப்பள்ளி (கிழக்கு) அதிமுக வெல்லமண்டி நடராசன் திமுக இனிகோ இருதயராஜ் அமமுக ஆர். மனோகரன் மநீம டி. வீரா சக்தி இரா. பிரபு
142 திருவெறும்பூர் அதிமுக ப. குமார் திமுக அன்பில் மகேஷ் பொய்யாமொழி தேமுதிக எச்.செந்தில்குமார் மநீம முருகானந்தம் வெ.சோழசூரன்
143 இலால்குடி தமக டி. ஆர். தர்மராஜ் திமுக ஏ. சவுந்தர பாண்டியன் அமமுக எம்.விஜயமூர்த்தி சமக டி. முரளிகிருஷ்ணன் கே.மலர் தமிழ் பிரபா
144 மண்ணச்சநல்லூர் அதிமுக மு. பரஞ்சோதி திமுக சி.கதிரவன் அமமுக எம்.ராஜசேகரன் மநீம ஆர். சாம்சன் வே.கிருஷ்ணசாமி
145 முசிறி அதிமுக எம்.செல்வராசு திமுக என் தியாகராஜன் தேமுதிக கே.எச். குமார் மநீம மருத்துவர் கோகுல் இள.ஸ்ரீதேவி
146 துறையூர் அதிமுக டி. இந்திராகாந்தி திமுக ஸ்டாலின் குமார் அமமுக பீரங்கி கே.சுப்பிரமணியம் மநீம யுவராஜ் இரா. தமிழ்செல்வி

பெரம்பலூர் மாவட்டம் தொகு

வேட்பாளர்கள் பட்டியல்
சட்டமன்ற தொகுதி அதிமுக+ திமுக+ அமமுக+ மநீம+ நாதக
தொ.
எண்
பெயர் கட்சி வேட்பாளர் கட்சி வேட்பாளர் கட்சி வேட்பாளர் கட்சி வேட்பாளர் வேட்பாளர்
147 பெரம்பலூர் அதிமுக ஆர். தமிழ்ச்செல்வன் திமுக எம்.பிரபாகரன் தேமுதிக கே.ராஜேந்திரன் இஜக சசிகலா மு.மகேஸ்வரி
148 குன்னம் அதிமுக ஆர். டி. ராமச்சந்திரன் திமுக எஸ். எஸ். சிவசங்கர் அமமுக எஸ். கார்த்திகேயன் மநீம சாதிக் பச்சா ப.அருள்

அரியலூர் மாவட்டம் தொகு

வேட்பாளர்கள் பட்டியல்
சட்டமன்ற தொகுதி அதிமுக+ திமுக+ அமமுக+ மநீம+ நாதக
தொ.
எண்
பெயர் கட்சி வேட்பாளர் கட்சி வேட்பாளர் கட்சி வேட்பாளர் கட்சி வேட்பாளர் வேட்பாளர்
149 அரியலூர் அதிமுக எஸ். ராஜேந்திரன் மதிமுக சின்னப்பன் அமமுக துரை.மணிவேல் இஜக ஜவஹர் கு. சுகுணா
150 ஜெயங்கொண்டம் பாமக கே. பாலு திமுக கே.எஸ்.கண்ணன் அமமுக ஜே.கே.சிவா இஜக சுவர்ணலதா குருநாதன் நீல.மகாலிங்கம்

கடலூர் மாவட்டம் தொகு

வேட்பாளர்கள் பட்டியல்
சட்டமன்ற தொகுதி அதிமுக+ திமுக+ அமமுக+ மநீம+ நாதக
தொ.
எண்
பெயர் கட்சி வேட்பாளர் கட்சி வேட்பாளர் கட்சி வேட்பாளர் கட்சி வேட்பாளர் வேட்பாளர்
151 திட்டக்குடி பாஜக டி.பெரியசாமி திமுக சி. வி. கணேசன் தேமுதிக ஆர்.உமநாத் மநீம பிரபாகரன் ந.காமாட்சி
152 விருத்தாச்சலம் பாமக ஜெ. கார்த்திகேயன் இதேக எம்.ஆர்.ஆர் ராதாகிருஷ்ணன் தேமுதிக பிரேமலதா விஜயகாந்த் இஜக மகாவீர் சந்த் ந. அமுதா
153 நெய்வேலி பாமக கே. ஜெகன் திமுக சபா ராஜேந்திரன் அமமுக ஏ. பி. ஆர். பக்தரட்சஜன் இஜக இளங்கோவன் கி. ரமேஷ்
154 பண்ருட்டி அதிமுக ஆர். ராஜேந்திரன் தவாக தி. வேல்முருகன் தேமுதிக பி.சிவகோழுந்து மநீம ஜெயலானி இர.சுபாஷினி
155 கடலூர் அதிமுக மு. சி. சம்பத் திமுக கோ. அய்யப்பன் தேமுதிக ஞானபாண்டிதன் சமக கே. அனந்தராஜ் வா.கடல்தீபன்
156 குறிஞ்சிப்பாடி அதிமுக செல்வி ராமஜெயம் திமுக எம். ஆர். கே. பன்னீர்செல்வம் அமமுக ஏ. வசந்தகுமார் ஜத(ச) கே. சந்திரமெளவுலி சீ.சுமதி
157 புவனகிரி அதிமுக அ. அருண்மொழித்தேவன் திமுக துரை கி சரவணன் அமமுக கே. எச். கே. பாலமுருகன் இஜக ரேவதி இரா. இரத்தினவேல்
158 சிதம்பரம் அதிமுக கே. ஏ. பாண்டியன் இஒமுலீ ரஹ்மான் ரப்பானி அமமுக எம்.நந்தினிதேவி சமக ஜி. தேவசகாயம் கி.நடராஜன்
159 காட்டுமன்னார்கோயில் அதிமுக என். முருகுமாறன் விசிக சிந்தனைச் செல்வன் அமமுக எஸ். நாராயணமூர்த்தி மநீம தங்க விக்ரம் ப.நிவேதா

மயிலாடுதுறை மாவட்டம் தொகு

வேட்பாளர்கள் பட்டியல்
சட்டமன்ற தொகுதி அதிமுக+ திமுக+ அமமுக+ மநீம+ நாதக
தொ.
எண்
பெயர் கட்சி வேட்பாளர் கட்சி வேட்பாளர் கட்சி வேட்பாளர் கட்சி வேட்பாளர் வேட்பாளர்
160 சீர்காழி அதிமுக பி.வி.பாரதி திமுக எம்.பன்னீர்செல்வம் அமமுக பொன். பாலு சமக ஜி. பிரபு அ. கவிதா
161 மயிலாடுதுறை பாமக சித்தமல்லி ஏ.பழனிசாமி இதேக எச். ராஜகுமார் அமமுக கோமல் அன்பரசன் மநீம ரவிச்சந்திரன் கி. காசிராமன்
162 பூம்புகார் அதிமுக எஸ். பவுன்ராஜ் திமுக நிவேதா எம். முருகன் அமமுக எச். செந்தமிழன் தமஜக எச். மெஹராஜ் தீன் பி.காளியம்மாள்

நாகப்பட்டினம் மாவட்டம் தொகு

வேட்பாளர்கள் பட்டியல்
சட்டமன்ற தொகுதி அதிமுக+ திமுக+ அமமுக+ மநீம+ நாதக
தொ.
எண்
பெயர் கட்சி வேட்பாளர் கட்சி வேட்பாளர் கட்சி வேட்பாளர் கட்சி வேட்பாளர் வேட்பாளர்
163 நாகப்பட்டினம் அதிமுக தங்கா. கதிரவன் விசிக ஆளூர் ஷா நவாஸ் அமமுக ஆர்.சி.எம். மஞ்சுளா மநீம அனஸ் ச.அகஸ்டின் அற்புதராஜ்
164 கீழ்வேளூர் பாமக வடிவேல் இராவணன் இபொக(ம) நாகை மாலி தேமுதிக ஆர். பிரபாகரன் மநீம டாக்டர் சித்து ஜி சு.பொன் ராஜ் இளவழகி
165 வேதாரண்யம் அதிமுக ஓ. எஸ். மணியன் திமுக எஸ் கே வேதரத்தினம் அமமுக பி.எஸ்.அறுமுகம் மநீம முகம்மது அலி கு.ராசேந்திரன்

திருவாரூர் மாவட்டம் தொகு

வேட்பாளர்கள் பட்டியல்
சட்டமன்ற தொகுதி அதிமுக+ திமுக+ அமமுக+ மநீம+ நாதக
தொ.
எண்
பெயர் கட்சி வேட்பாளர் கட்சி வேட்பாளர் கட்சி வேட்பாளர் கட்சி வேட்பாளர் வேட்பாளர்
166 திருத்துறைப்பூண்டி அதிமுக சி.சுரேஷ்குமார் இபொக கே.மரிமுத்து மஇக எச். ரஜினிகாந்த் (அ) அருன்மொழி வர்மன் சமக பாரிவேந்தன் அ.ஆர்த்தி
167 மன்னார்குடி அதிமுக சிவா. இராஜமாணிக்கம் திமுக டி. ஆர். பி. ராஜா அமமுக எச். காமராஜ் மநீம அன்பனந்தம் இரா.அரவிந்தன்
168 திருவாரூர் அதிமுக ஏ. என். ஆர். பன்னீர்செல்வம் திமுக கே. பூண்டி கலைவாணன் இசஜக எம். ஏ. நசீமா பானு மநீம கபில் அரசன் இர.வினோதினி
169 நன்னிலம் அதிமுக ஆர். காமராஜ் திமுக எச். ஜோதிராம் அமமுக அக்ரி என். ராமச்சந்திரன் இஜக கணேசன் ச. பாத்திமா பர்ஹானா

தஞ்சாவூர் மாவட்டம் தொகு

வேட்பாளர்கள் பட்டியல்
சட்டமன்ற தொகுதி அதிமுக+ திமுக+ அமமுக+ மநீம+ நாதக
தொ.
எண்
பெயர் கட்சி வேட்பாளர் கட்சி வேட்பாளர் கட்சி வேட்பாளர் கட்சி வேட்பாளர் வேட்பாளர்
170 திருவிடைமருதூர் அதிமுக யூனியன் எஸ்.வீரமணி திமுக கோவி. செழியன் விதபுக குடந்தை அரசன் இஜக மதன்குமார் மோ. திவ்யபாரதி
171 கும்பகோணம் மூமுக எம். ஸ்ரீதர் வாண்டையார் திமுக ஜி. அன்பழகன் அமமுக எஸ்.பாலமுருகன் மநீம கோபாலகிருஷ்ணன் மோ. ஆனந்த்
172 பாபநாசம் அதிமுக கே. கோபிநாத்து மமக ஜவாஹிருல்லா அமமுக எம். ரங்கசாமி மநீம சாந்தா ந.கிருஷ்ணகுமார்
173 திருவையாறு பாஜக பூண்டி எஸ். வெங்கடேசன் திமுக துரை சந்திரசேகரன் அமமுக வேலு. கார்த்திகேயன் இஜக திருமுருகன் து.செந்தில்நாதன்
174 தஞ்சாவூர் அதிமுக வி.அறிவுடைநம்பி திமுக டி. கே. ஜி. நீலமேகம் அமமுக ஏ. ஜி. தங்கப்பன் மநீம சுந்தர மோகன் வீ. சுபாதேவி
175 ஒரத்தநாடு அதிமுக ஆர். வைத்திலிங்கம் திமுக எம். இராமச்சந்திரன் அமமுக எம். சேகர் மநீம இரங்கசாமி மு.கந்தசாமி
176 பட்டுக்கோட்டை தமாக என். ஆர். ரெங்கராஜன் திமுக கா. அண்ணாதுரை அமமுக எஸ். டி. எஸ். செல்வம் மநீம மருத்துவர் சதாசிவம் அ.கீர்த்திகா
177 பேராவூரணி அதிமுக எஸ். வி. திருஞான சம்பந்தம் திமுக என். அசோக் குமார் தேமுதிக எம்.முத்துசிவகுமார் இஜக பி. பச்சமுத்து க. திலீபன்

புதுக்கோட்டை மாவட்டம் தொகு

வேட்பாளர்கள் பட்டியல்
சட்டமன்ற தொகுதி அதிமுக+ திமுக+ அமமுக+ மநீம+ நாதக
தொ.
எண்
பெயர் கட்சி வேட்பாளர் கட்சி வேட்பாளர் கட்சி வேட்பாளர் கட்சி வேட்பாளர் வேட்பாளர்
178 கந்தர்வக்கோட்டை அதிமுக எஸ்.ஜெயபாரதி இபொக(ம) எம். சின்னத்துரை அமமுக பி. லெனின் தமஜக கே. ஆர். எம். ஆதித்ராவிதர் மோ.ரமிளா
179 விராலிமலை அதிமுக சி. விஜயபாஸ்கர் திமுக எம். பழனியப்பன் அமமுக ஓ. கார்த்தி பிரபாகரன் மநீம சரவணன் ராமதாஸ் அ.அழகுமீனா
180 புதுக்கோட்டை அதிமுக வி. ஆர். தொண்டைமான் திமுக மருத்துவர் முத்துராஜா தேமுதிக எம். சுப்பிரமணியன் மநீம எச். மூர்த்தி த.சசிகுமார்
181 திருமயம் அதிமுக பி.கே.வைரமுத்து திமுக எஸ். ரகுபதி அமமுக எஸ். எம். எஸ். முனியராஜ் மநீம ஆர்.திருமேனி உ. சிவராமன்
182 ஆலங்குடி அதிமுக தர்மா. தங்கவேல் திமுக எஸ். வி. வி. மெய்யநாதன் அமமுக டி. விதங்கர் மநீம வைரவன் சி. திருச்செல்வம்
183 அறந்தாங்கி அதிமுக எம். இராஜநாயகம் இதேக ராமச்சந்திரன் திருநாவுகரசு அமமுக கே.சிவசன்முகம் தமஜக கருர் ஷேக் முகம்மது மு. இ. ஹுமாயூன் கபீர்

சிவகங்கை மாவட்டம் தொகு

வேட்பாளர்கள் பட்டியல்
சட்டமன்ற தொகுதி அதிமுக+ திமுக+ அமமுக+ மநீம+ நாதக
தொ.
எண்
பெயர் கட்சி வேட்பாளர் கட்சி வேட்பாளர் கட்சி வேட்பாளர் கட்சி வேட்பாளர் வேட்பாளர்
184 காரைக்குடி பாஜக எச். ராஜா இதேக எஸ்.மான்குடி அமமுக தெர்போகி வி. பாண்டி மநீம ராஜகுமார் ந. துரைமாணிக்கம்
185 திருப்பத்தூர், சிவகங்கை அதிமுக மருது அழகுராஜ் திமுக கே. ஆர். பெரியகருப்பன் அமமுக கே.கே.உமதேவன் இஜக அமலன் சவரி முத்து இரா.கோட்டைக்குமார்
186 சிவகங்கை அதிமுக பி. ஆர். செந்தில்நாதன் இபொக எசு. குணசேகரன் அமமுக கே.அன்பரசன் சமக நேசம் ஜோசப் இர. மல்லிகா
187 மானாமதுரை அதிமுக எஸ். நாகராஜன் திமுக ஆ. தமிழரசி அமமுக எச். மரியப்பன்கென்னடி தமஜக சிவசங்கரி பரமசிவன் ம. சண்முகப்பிரியா

மதுரை மாவட்டம் தொகு

வேட்பாளர்கள் பட்டியல்
சட்டமன்ற தொகுதி அதிமுக+ திமுக+ அமமுக+ மநீம+ நாதக
தொ.
எண்
பெயர் கட்சி வேட்பாளர் கட்சி வேட்பாளர் கட்சி வேட்பாளர் கட்சி வேட்பாளர் வேட்பாளர்
188 மேலூர் அதிமுக செல்வம் இதேக டி. ரவிச்சந்திரன் அமமுக ஏ.செல்வராஜ் மநீம கதிரேசன் பா. கருப்புச்சாமி
189 மதுரை கிழக்கு அதிமுக ஆர். கோபாலகிருஷ்ணன் திமுக பி. மூர்த்தி அமமுக தங்கா. சரவணன் மநீம ஐ. முத்து கிருஷ்ணன் ஜ. லதா
190 சோழவந்தான் அதிமுக கே. மணிக்கம் திமுக இ. வெங்கடேசன் தேமுதிக எம். ஜெயலட்சுமி மநீம யோகநாதன் ஞா.செங்கண்ணன்
191 மதுரை வடக்கு பாஜக பா. சரவணன் திமுக ஜி. தளபதி அமமுக எம்.ஜெயபால் மநீம எம். அழகர் நி. அன்பரசி
192 மதுரை தெற்கு அதிமுக எச். எச். சரவணன் மதிமுக எம். பூமிநாதன் அமமுக எச். எச். ஏ. ராஜலிங்கம் சமக ஜி. ஈஸ்வரன் மு. அப்பாஸ்
193 மதுரை மத்திய பதேக ஜோதி முத்துராமலிங்கம் திமுக பழனிவேல் தியாகராஜன் இசஜக ஜி. சிகந்தர் பாஷா மநீம வி. பி. மணி க. பாண்டியம்மாள்
194 மதுரை மேற்கு அதிமுக செல்லூர் கே. ராஜூ திமுக சி. சின்னம்மாள் தேமுதிக பி. பாலசந்தர் மநீம முனியசாமி செ. வெற்றிக்குமரன்
195 திருப்பரங்குன்றம் அதிமுக வி. வி. ராஜன் செல்லப்பா இபொக(ம) எச். கே. பொன்னுதாயீ அமமுக கே. டேவிட் அண்ணத்துரை மநீம எம். பரானிராஜன் இரா. ரேவதி
196 திருமங்கலம் அதிமுக ஆர். பி. உதயகுமார் திமுக எம். மணிராமன் மசேச கரு. ஆதிராயண தேவர் மநீம ராம்குமார் மை. சாராள்
197 உசிலம்பட்டி அதிமுக பி. அயப்பன் அபாபி பி. வி. கதிரவன் அமமுக ஐ. மகேந்திரன் ஜத(ச) செல்லபாண்டி எம் கோ. ஐந்துகோவிலான்

தேனி மாவட்டம் தொகு

வேட்பாளர்கள் பட்டியல்
சட்டமன்ற தொகுதி அதிமுக+ திமுக+ அமமுக+ மநீம+ நாதக
தொ.
எண்
பெயர் கட்சி வேட்பாளர் கட்சி வேட்பாளர் கட்சி வேட்பாளர் கட்சி வேட்பாளர் வேட்பாளர்
198 ஆண்டிப்பட்டி அதிமுக ஏ. லோகிராஜன் திமுக ஆ. மகாராஜன் அமமுக ஆர்.ஜெயகுமார் மநீம எச். குணசேகரன் அ. செயக்குமார்
199 பெரியகுளம் அதிமுக எம். முருகன் திமுக எஸ். சரவண குமார் அமமுக கே. கதிர்காமு சமக அரசுபாண்டி கு. விமலா
200 போடிநாயக்கனூர் அதிமுக ஓ. பன்னீர்செல்வம் திமுக தங்க தமிழ்ச்செல்வன் அமமுக எம். முத்துசாமி மநீம கணேஷ் குமார் மு. பிரேம்சந்தர்
201 கம்பம் அதிமுக எஸ். பி. எம். சையது கான் திமுக என். ராமகிருஷ்ணன் அமமுக பி. சுரேஷ் மநீம வேத வெங்கடேசு அ. அனீஸ் பாத்திமா

விருதுநகர் மாவட்டம் தொகு

வேட்பாளர்கள் பட்டியல்
சட்டமன்ற தொகுதி அதிமுக+ திமுக+ அமமுக+ மநீம+ நாதக
தொ.
எண்
பெயர் கட்சி வேட்பாளர் கட்சி வேட்பாளர் கட்சி வேட்பாளர் கட்சி வேட்பாளர் வேட்பாளர்
202 இராஜபாளையம் அதிமுக கே. டி. ராஜேந்திர பாலாஜி திமுக எஸ்.தங்கப்பாண்டியன் அமமுக கே.களிமுத்து சமக என். எம். எச். விவேகானந்தன் வ. ஜெயராஜ்
203 திருவில்லிபுத்தூர் அதிமுக இ.எம். மன்ராஜ் இதேக பி.எஸ்.டபிள்யூ மாதவ ராவ் அமமுக எச். சங்கீதபிரியா சந்தோஷ்குமார் மநீம குருவையா பா. அபிநயா
204 சாத்தூர் அதிமுக ஆர்.கே.ரவிச்சந்திரன் மதிமுக ஏ. ஆர். ஆர். ரகுராமன் அமமுக எம். எச். ஆர். ராஜவர்மன் இஜக எம். பாரதி கி. பாண்டி
205 சிவகாசி அதிமுக லட்சுமி கணேசன் இதேக ஏ. எம். எச். ஜி அசோகன் அமமுக கே.சாமிகலை மநீம முகுந்தன் கா. கனகபிரியா
206 விருதுநகர் பாஜக ஜி. பண்டுரங்கன் திமுக ஏ. ஆர். ஆர். சீனிவாசன் அமமுக கோகுலம் எம். தங்கராஜ் சமக என்.மணிமாறன் இரா. செல்வக்குமார்
207 அருப்புக்கோட்டை அதிமுக வைகைசெல்வன் திமுக சாத்தூர் ராமச்சந்திரன் தேமுதிக ஆர். ரமேஷ் மநீம உமா தேவி ப. உமா
208 திருச்சுழி மூமுக எச். ராஜசேகர் திமுக தங்கம் தென்னரசு அமமுக கே. கே. சிவசாமி மநீம முருகானந்தம் ஜெ. ஆனந்த ஜோதி

இராமநாதபுரம் மாவட்டம் தொகு

வேட்பாளர்கள் பட்டியல்
சட்டமன்ற தொகுதி அதிமுக+ திமுக+ அமமுக+ மநீம+ நாதக
தொ.
எண்
பெயர் கட்சி வேட்பாளர் கட்சி வேட்பாளர் கட்சி வேட்பாளர் கட்சி வேட்பாளர் வேட்பாளர்
209 பரமக்குடி அதிமுக என். சதன் பிரபாகர் திமுக எச். முருகேசன் தேமுதிக கு. சந்திர பிரகாஷ் மநீம எம். கருப்பு ராஜ் ச. சசிகலா
210 திருவாடனை அதிமுக கே. சி. அனிமுத்து இதேக ஆர்.எம். கருமாணிக்கம் அமமுக வி.டி.என். ஆனந்த் மநீம பி. சத்தியராஜ் சு. ஜவகர்
211 இராமநாதபுரம் பாஜக டி. குப்புராம் திமுக கே.கதர்பாட்ச முத்துராமலிங்கம் அமமுக ஜி. முனியசாமி மநீம கே பி சரவணன் க. இளங்கோவன்
212 முதுகுளத்தூர் அதிமுக கீர்த்திகா முனியசாமி திமுக இராஜ கண்ணப்பன் அமமுக எம்.முருகன் சமக நவபனீர் செல்வம் இர. ரஹ்மத் நிஷா

தூத்துக்குடி மாவட்டம் தொகு

வேட்பாளர்கள் பட்டியல்
சட்டமன்ற தொகுதி அதிமுக+ திமுக+ அமமுக+ மநீம+ நாதக
தொ.
எண்
பெயர் கட்சி வேட்பாளர் கட்சி வேட்பாளர் கட்சி வேட்பாளர் கட்சி வேட்பாளர் வேட்பாளர்
213 விளாத்திகுளம் அதிமுக பி. சின்னப்பன் திமுக ஜி. வி. மார்கண்டேயன் அமமுக கே. சீனிச்செல்வி சமக எக்ச். வில்சன் இரா.பாலாஜி
214 தூத்துக்குடி தமாக உச். டி. ஆர். விஜயசீலன் திமுக கீதா ஜீவன் தேமுதிக யு. சந்திரன் சமக என். சுந்தர் வே. வேல்ராஜ்
215 திருச்செந்தூர் அதிமுக கே. ஆர். எம். ராதாகிருஷ்ணன் திமுக அனிதா ராதாகிருஷ்ணன் அமமுக எச். வடமலைபாண்டியன் சமக எம்.ஜெயந்தி செ. குளோரியான்
216 ஸ்ரீவைகுண்டம் அதிமுக எஸ். பி. சண்முகநாதன் இதேக ஊர்வசி அமிர்தராஜ் அமமுக ஏரல் எச். ரமேஷ் மநீம ஆர். சேகர் பே. சுப்பையா பாண்டியன்
217 ஓட்டப்பிடாரம் அதிமுக பொ. மோகன் திமுக சி. சண்முகையா தேமுதிக எஸ். அருகுகா நயினார் இஜக சி.அருணாதேவி சு. சுப்புலட்சுமி
218 கோவில்பட்டி அதிமுக கடம்பூர் ராஜு இபொக(ம) கே. சீனிவாசன் அமமுக டி. டி. வி. தினகரன் மநீம ஜி. கதிரவன் மா. கோமதி

தென்காசி மாவட்டம் தொகு

வேட்பாளர்கள் பட்டியல்
சட்டமன்ற தொகுதி அதிமுக+ திமுக+ அமமுக+ மநீம+ நாதக
தொ.
எண்
பெயர் கட்சி வேட்பாளர் கட்சி வேட்பாளர் கட்சி வேட்பாளர் கட்சி வேட்பாளர் வேட்பாளர்
219 சங்கரன்கோவில் அதிமுக வி. எம். ராஜலட்சுமி திமுக இ. ராஜா அமமுக ஆர். அண்ணாத்துரை தமஜக ஆர். பிரபு பி. மகேந்திரகுமாரி
220 வாசுதேவநல்லூர் அதிமுக ஏ. மனோகரன் மதிமுக மரு. சதன் திருமலை குமார் அமமுக எச். தங்கராஜ் சமக சின்னசாமி சி. ச. மதிவாணன்
221 கடையநல்லூர் அதிமுக சி. கிருஷ்ணமுரளி இஒமுலீ கே. ஏ. எம். முகம்மது அபுபக்கர் அமமுக அய்யதுரை பாண்டியன் மநீம ஏ. ஆர். முகமது ரஃபி மா. முத்துலெட்சுமி
222 தென்காசி அதிமுக எச். செல்வமோகன்தாஸ் பாண்டியன் இதேக எச். பழனி நாடார் அமமுக எச். முகமது (எ) ராஜா சமக டி. ஆர். தங்கராஜ் இரா. வின்சென்ட் ராஜ்
223 ஆலங்குளம் அதிமுக பி. எச். பால் மனோஜ் பாண்டியன் திமுக பூங்கோதை ஆலடி அருணா தேமுதிக எச். ராஜேந்திரநாதன் சமக எச். செல்வகுமார் மு. சங்கீதா

திருநெல்வேலி மாவட்டம் தொகு

வேட்பாளர்கள் பட்டியல்
சட்டமன்ற தொகுதி அதிமுக+ திமுக+ அமமுக+ மநீம+ நாதக
தொ.
எண்
பெயர் கட்சி வேட்பாளர் கட்சி வேட்பாளர் கட்சி வேட்பாளர் கட்சி வேட்பாளர் வேட்பாளர்
224 திருநெல்வேலி பாஜக நயினார் நாகேந்திரன் திமுக ஏ. எல். எச். லட்சுமணன் அமமுக பி. பாலகிருஷ்ணன் சமக அழகேசன் பா. சத்யா
225 அம்பாசமுத்திரம் அதிமுக ஈ. சுப்பைய்யா திமுக ஆர். அவுடையப்பன் அமமுக எச். ராணி ரஞ்சிதம் சமக செங்குளம் சி. கணேசன் மோ.செண்பகவள்ளி
226 பாளையங்கோட்டை அதிமுக கே. ஜே. சி. ஜெரால்ட் திமுக எம். அப்துல் வஹாப் இசஜக வி.எம்.எஸ். முகமது முபாரக் மநீம மரு. டி. பிரேம்நாத் க. பாத்திமா
227 நாங்குநேரி அதிமுக என். கணேசராஜா இதேக ஆர். மனோகரன் அமமுக எச். பரமசிவ அய்யப்பன் சமக சார்லஸ் ராஜா பூ.வீரபாண்டி
228 இராதாபுரம் அதிமுக ஐ. எச். இன்பதுரை திமுக எம். அப்பாவு தேமுதிக கே. ஜெயப்பால் சமக உத்திரலிங்கம் இரா. ஜேசுதாசன்

கன்னியாகுமரி மாவட்டம் தொகு

வேட்பாளர்கள் பட்டியல்
சட்டமன்ற தொகுதி அதிமுக+ திமுக+ அமமுக+ மநீம+ நாதக
தொ.
எண்
பெயர் கட்சி வேட்பாளர் கட்சி வேட்பாளர் கட்சி வேட்பாளர் கட்சி வேட்பாளர் வேட்பாளர்
229 கன்னியாகுமரி அதிமுக என். தாளவாய் சுந்தரம் திமுக எஸ். ஆஸ்டின் அமமுக பி. செந்தில் முருகன் மநீம மரு. சுபா சார்லஸ் ஆ. சசிகலா
230 நாகர்கோவில் பாஜக எம். ஆர். காந்தி திமுக என். சுரேஷ்ராஜன் அமமுக ரோசலின் அமுதாராணி (எ) அம்மு ஆன்ரோ மநீம மரியா ஜேக்கப் ஸ்டான்லி த. ரா. விஜயராகவன்
231 குளச்சல் பாஜக பி. ரமேஷ் இதேக ஜே. ஜி. பிரின்ஸ் தேமுதிக எம். சிவக்குமார் மநீம லாத்திஷ் மேரி ஸ். ஆன்றனி ஆஸ்லின்
232 பத்மனாபபுரம் அதிமுக ஜாண்ரத்தினம் திமுக மனோ தங்கராஜ் அமமுக டி. ஜென்கின்ஸ் சமக எம்.ஜெயராஜ் சு. சலீன் (எ) சீலன்
233 விளவங்கோடு பாஜக ஆர்.ஜெயசீலன் இதேக சி. விஜயதரணி தேமுதிக எல். இடான் சோனி சமக அருள்மணி லி. மேரி ஆட்லின்
234 கிள்ளியூர் தமாக கே. வி. ஜூட் தேவ் இதேக செ. ராஜேஷ் குமார் அமமுக ஏ. சீமா சமக ஆண்டனி ஹா.பீட்டர் ஹாரீஸ்

மேற்கோள்கள் தொகு