அ. சவுந்தர பாண்டியன்

(ஏ. சவுந்தர பாண்டியன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

அ. சவுந்தர பாண்டியன் (A. Soundara Pandian) ஓர் இந்திய அரசியல்வாதியும், தற்போதைய சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 2006, 2011, 2016 ஆம் ஆண்டுகளில் நடந்த சட்டமன்றத் தேர்தல்களில், இலால்குடி தொகுதியிலிருந்து, திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராகப் போட்டியிட்டு, தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]

மேற்கோள்கள் தொகு

  1. "List of MLAs from Tamil Nadu 2011" (PDF). Govt. of Tamil Nadu. Archived from the original (PDF) on 2012-03-20.
  2. "2006 Tamil Nadu Election Results, Election commission of India" (PDF). Archived from the original (PDF) on 13 June 2018. பார்க்கப்பட்ட நாள் 29 August 2011.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அ._சவுந்தர_பாண்டியன்&oldid=3618754" இலிருந்து மீள்விக்கப்பட்டது