இலால்குடி (சட்டமன்றத் தொகுதி)

இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின், 235 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று.
(லால்குடி (சட்டமன்றத் தொகுதி) இலிருந்து வழிமாற்றப்பட்டது)

இலால்குடி, திருச்சிராப்பள்ளி மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிக‌ள் தொகு

இலால்குடி வட்டம்[1]

வெற்றி பெற்றவர்கள் தொகு

ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி வாக்குகள் விழுக்காடு 2ம் இடம் பிடித்தவர் கட்சி வாக்குகள் விழுக்காடு
1951 இராசா சிதம்பரம் சுயேச்சை 26,009 62.21% வரதராசன் காங்கிரசு 15,799 37.79%
1957 எசு. லாசர் காங்கிரசு 30,232 55.38% எ.பி. தர்மலிங்கம் சுயேச்சை 24,354 44.62%
1962 பி. தர்மலிங்கம் திமுக 38,951 51.85% ஐ. அந்தோணிசாமி காங்கிரசு 31,707 42.21%
1967 டி. நடராசன் திமுக 37,352 50.63% டி.ஆர். உடையார் காங்கிரசு 34,712 47.05%
1971 வெ. ந. முத்தமிழ்ச் செல்வன் திமுக 40,213 54.51% டி. இராமசாமி உடையார் ஸ்தாபன காங்கிரசு 28,250 38.29%
1977 கே.என். சண்முகம் அதிமுக 33,322 36.06% ஆர். கங்காதரன் திமுக 31,789 34.40%
1980 அன்பில் பி. தர்மலிங்கம் திமுக 40,899 40.90% எ. சாமிக்கண்ணு சுயேச்சை 38,099 38.10%
1984 கே. வெங்கடாசலம் காங்கிரசு 61,590 60.09% எ. சாமிக்கண்ணு தமிழ்நாடு காங்கிரசு 36,468 35.58%
1989 கே. என். நேரு திமுக 54,275 45.95% சாமி திருநாவுக்கரசு அதிமுக (ஜெ) 31,087 26.32%
1991 ஜெ. லோகாம்பாள் காங்கிரசு 65,742 54.88% கே.என். நேரு திமுக 52,225 43.59%
1996 கே. என். நேரு திமுக 84,113 68.47% ஜே. லோகாம்பாள் காங்கிரசு 24,609 20.03%
2001 எசு. எம். பாலன் அதிமுக 58,288 47.11% கே.என். நேரு திமுக 56,678 45.81%
2006 அ. சவுந்தர பாண்டியன் திமுக 62,937 --- டி. இராசாராம் அதிமுக 59,380 ---
2011 அ. சவுந்தர பாண்டியன் திமுக 65,363 --- சுந்தரேஷ்வரன் தேமுதிக 58,208 ---
2016 அ. சவுந்தர பாண்டியன் திமுக 77,946 46.79% எம்.விஜயமூர்த்தி அதிமுக 74,109 44.50%
2021 அ. சவுந்தர பாண்டியன் திமுக 84,914 டி. ஆர். தர்மராஜ் தமாகா 67,965
  • 1977இல் காங்கிரசின் என். எசு. அன்பேந்தரன் 14266 (15.44%) & ஜனதாவின் கே.என். தங்கவேலு 12230 (13.23%) வாக்குகளும் பெற்றனர்.
  • 1980இல் சுயேச்சை ஆர். கங்காதரன் 16016 (16.02%) வாக்குகள் பெற்றார்.
  • 1989இல் காங்கிரசின் கே. வெங்கடாசலம் 21777 (18.44%) வாக்குகள் பெற்றார்.
  • 1996இல் மதிமுகவின் பொன். பாண்டியன் 12890 (10.49%) வாக்குகள் பெற்றார்.
  • 2006இல் தேமுதிகவின் எசு. இராமு 4376 வாக்குகள் பெற்றார்.

2016 சட்டமன்றத் தேர்தல் தொகு

வாக்காளர் எண்ணிக்கை தொகு

, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினத்தவர் மொத்தம்

வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள் தொகு

ஆண்கள் பெண்கள் மொத்தம்
வேட்புமனு தாக்கல் செய்தோர்
தேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர்
வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர்
களத்தில் இருக்கும் வேட்பாளர்கள்

வாக்குப்பதிவு தொகு

2011 வாக்குப்பதிவு சதவீதம் 2016 வாக்குப்பதிவு சதவீதம் வித்தியாசம்
% % %
வாக்களித்த ஆண்கள் வாக்களித்த பெண்கள் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் மொத்தம் வாக்களித்த ஆண்கள் சதவீதம் வாக்களித்த பெண்கள் சதவீதம் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் மொத்த சதவீதம்
1,66,554 % % % %
நோட்டா வாக்களித்தவர்கள் நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம்
1,953 1.17%[2]

முடிவுகள் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. தமிழக சட்டமன்ற தொகுதிகள் மறுசீரமைப்பு
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-05-22. பார்க்கப்பட்ட நாள் 2016-05-26.

வெளியிணைப்புகள் தொகு