மு. சி. சம்பத்
எம். சி. சம்பத் ஓர் தமிழக அரசியல்வாதி ஆவார். இவரது சொந்த ஊர் கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே உள்ள மேல்குமாரமங்கலம் கிராமம் ஆகும். முதுகலைப் பட்டதாரியான இவர், 2011 மற்றும் 2016 சட்டப்பேரவைத் தேர்தல்களில் கடலூர் தொகுதியிலிருந்து தமிழக சட்டபேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.[1] தமிழக அரசின் வணிகவரி மற்றும் பத்திரப் பதிவு துறை அமைச்சராக பணியாற்றய இவர், 2016 ஆண்டு தொழில் துறை அமைச்சராக அறிவிக்கப்பட்டார்.[2] இவர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கட்சியை சார்ந்தவர். இவரின் சகோதரன் எம். சி. தாமோதரன், கடலூர் மக்களவை உறுப்பினராக இருந்துள்ளார்.
மு. சி. சம்பத் | |
---|---|
அமைச்சர் | |
பதவியில் 2011 - 2021 | |
சட்ட மன்ற உறுப்பினர் | |
பதவியில் 2011 - இன்று | |
தொகுதி | கடலூர் |
சட்ட மன்ற உறுப்பினர் | |
பதவியில் 2001 - 2006 | |
தொகுதி | நெல்லிக்குப்பம் |
வெற்றிபெற்ற ஆண்டுகள்
தொகுவருடம் | தொகுதி | முடிவு |
---|---|---|
2001 | நெல்லிக்குப்பம் | வெற்றி |
2011 | கடலூர் | வெற்றி |
2016 | கடலூர் | வெற்றி |
மேற்கோள்கள்
தொகு- ↑ "தமிழ்நாடு சட்டப்பேரவை உறுப்பினர்கள் 2011" (PDF). தமிழக அரசு விவர தொகுப்பு அகராதி. Archived from the original (PDF) on 2013-04-02. பார்க்கப்பட்ட நாள் 2011-12-10.
- ↑ "புதிய அமைச்சர்கள் வாழ்க்கை குறிப்பு". தினத்தந்தி. 29 மே 2016. Archived from the original on 2016-05-25. பார்க்கப்பட்ட நாள் 29 மே 2016.