நெல்லிக்குப்பம் (சட்டமன்றத் தொகுதி)

நெல்லிக்குப்பம் சட்டமன்றத் தொகுதி, இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் கடலூர் மாவட்டத்தில் இருந்த ஒரு சட்டமன்றத் தொகுதியாகும். 2008 ஆம் ஆண்டின் மீளெல்லை வகுப்பின்போது இத்தொகுதி நீக்கப்பட்டுவிட்டது.[1]

வெற்றி பெற்றவர்கள் தொகு

ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி வாக்குகள் விழுக்காடு 2ம் இடம் பிடித்தவர் கட்சி வாக்குகள் விழுக்காடு
1957 சிவசிதம்பர ராமசாமி படையாச்சி காங்கிரசு 42890 27.38 எசு. தங்கவேலு காங்கிரசு 34299 21.90
1962 வி. கிருஷ்ணமூர்த்தி கவுண்டர் திமுக 37419 56.14 சுப்பராயலு ரெட்டியார் காங்கிரசு 27989 41.99
1967 சி. கோவிந்தராஜன் இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) 28090 47.24 எ. லட்சுமி நாராயணன் காங்கிரசு 23117 38.88
1971 வி. கிருஷ்ணமூர்த்தி கவுண்டர் திமுக 27741 44.93 கே. ஜி. கந்தன் நிறுவன காங்கிரசு 21921 35.50
1977 சி. கோவிந்தராஜன் இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) 23077 32.75 வி. கிருசுண மூர்த்தி திமுக 18260 25.91
1980 வி. கிருஷ்ணமூர்த்தி கவுண்டர் திமுக 40526 55.17 சி. கோவிந்தராசன் இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) 28415 38.68
1984 அன்பரசன் @ இராமலிங்கம் அதிமுக 480181 56.71 சி. கோவிந்தராசன் இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) 26641 31.46
1989 ச. கிருஷ்ணமூர்த்தி திமுக 26233 31.88 ஜெயசீலன் சுயேச்சை 14804 17.99
1991 சி. தாமோதரன் அதிமுக 57373 59.61 சி. கோவிந்தராசன் இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) 22265 23.13
1996 அ. மணி திமுக 57977 53.84 சி. தாமோதரன் அதிமுக 32594 30.27
2001 எம். சி. சம்பத் அதிமுக 56349 50.93 வி. சி. சண்முகம் திமுக 48967 44.26
2006 சபா ராஜேந்திரன் திமுக 57403 --- சபாபதி மோகன் மதிமுக 45323 ---
  • 1957ல் இத்தொகுதிக்கு இரு உறுப்பினர்கள் ஒதுக்கப்பட்டிருந்தனர்.
  • 1977ல் ஜனதாவின் எசு. எல். கிருசுணமூர்த்தி 14217 (20.18%) & காங்கிரசின் கந்தன் 9444 (13.40%) வாக்குகளும் பெற்றனர்.
  • 1989ல் அதிமுக (ஜெ) அணியின் சி. தாமோதரன் 14143 (17.19%), காங்கிரசின் வாசு செல்வராசு 11981 (14.56%) & சுயேச்சை வேலாயுதம் 9241 (11.23%) வாக்குகள் பெற்றார்.
  • 1991ல் பாமகவின் தேவநாதன் 15610 (16.22%) வாக்குகள் பெற்றார்.
  • 2006ல் தேமுதிகவின் சிவகொழுந்து 15853 வாக்குகள் பெற்றார்.

மேற்கோள்கள் தொகு

  1. "சட்டமன்றத் தொகுதி மறுசீரமைப்பு ஆணை" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2015-08-04.