சபா ராஜேந்திரன்

சபா ராஜேந்திரன் (Saba Rajendran) ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினரும் ஆவார்.

இவர் கடலூர் மாவட்டத்தில் உள்ள, சொரத்துரில் சூன் 18, 1961 ஆம் ஆண்டில் பிறந்தார். இவர் இளங்கலை அறிவியல் (கணிதம்) மற்றும் இளங்கலைப் பொறியியலில் இயந்திரப் பிரிவு படித்துள்ளார்.[சான்று தேவை]

இவர் 2021 மற்றும் 2016ஆம் ஆண்டுகளில் நடந்த சட்டமன்றத் தேர்தலில், நெய்வேலி தொகுதியிலிருந்தும், 2006ஆம் ஆண்டு தேர்தலில், நெல்லிக்குப்பம் தொகுதியிலிருந்தும், திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக போட்டியிட்டு, தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]

மேற்கோள்கள்

தொகு
  1. "2006 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2018-06-13. பார்க்கப்பட்ட நாள் 2018-10-12.
  2. "Saba Rajendran profile at TN government website". Archived from the original on 2008-01-19. பார்க்கப்பட்ட நாள் 2018-10-12.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சபா_ராஜேந்திரன்&oldid=3943558" இலிருந்து மீள்விக்கப்பட்டது