வி. கிருஷ்ணமூர்த்தி கவுண்டர்

வி. கிருஷ்ணமூர்த்தி கவுண்டர் ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டின்  முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 1962, 1971 மற்றும் 1980 ஆம் ஆண்டுகளில் நடந்த சட்டமன்றத் தேர்தல்களில், நெல்லிக்குப்பம் தொகுதியிலிருந்து, திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராகப் போட்டியிட்டு, தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

குறிப்புகள் தொகு