திண்டுக்கல் (சட்டமன்றத் தொகுதி)

இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின், 235 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று.

திண்டுக்கல் திண்டுக்கல் மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும்.

இது இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின், 234 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிக‌ள் தொகு

  • திண்டுக்கல் தாலுக்கா (பகுதி)

செட்டிநாயக்கன்பட்டி, சிலுக்குவார்பட்டி, சீலப்பாடி, முள்ளிப்பாடி, அம்மாகுளத்துப்பட்டி, தாமரைப்பாடி, கோவிலூர், பெரியகோட்டை மற்றும் குறும்பப்பட்டி கிராமங்கள்,

பள்ளப்பட்டி (சென்சஸ் டவுன்), திண்டுக்கல் (நகராட்சி) மற்றும் பாலகிருஷ்ணாபுரம் (சென்சஸ் டவுன்)[1].

வெற்றி பெற்றவர்கள் தொகு

சென்னை மாநிலம் தொகு

சட்டமன்ற தேர்தல் ஆண்டு வெற்றி பெற்ற வேட்பாளர் கட்சி வாக்கு விழுக்காடு (%)
1952 முனுசாமிபிள்ளை இந்திய தேசிய காங்கிரசு
1957 எம். ஜே. ஜமால் முஹைய்யதீன் இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக்
1962 ரங்கசாமி இந்திய தேசிய காங்கிரசு
1967 பாலசுப்ரமணியன் இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்)

தமிழ்நாடு தொகு

ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி வாக்குகள் விழுக்காடு 2ஆம் இடம் பிடித்தவர் கட்சி வாக்குகள் விழுக்காடு
1971 ஒ. என். சுந்தரம் NCO தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை
1977 என். வரதராஜன் இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) 33,614 45 வி. எஸ். லட்சுமணன் திமுக 13,732 18
1980 என். வரதராஜன் சுயேச்சை 55,195 54 அப்துல்காதர் .என் இ.தே.கா 43,676 43
1984 ஏ. பிரேம் குமார் அதிமுக 67,718 60 என்.வரதராஜன் இந்திய பொதுவுடமைக் கட்சி 34,952 31
1989 எஸ். ஏ. தங்கராஜன் இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) 46,617 37 எம். சந்தனமேரி இ.தே.கா 28,815 23
1991 பி. நிர்மலா அதிமுக 80,795 62 தங்கராஜன் .எஸ் .ஏ இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) 36,791 28
1996 ஆர். மணிமாறன் திமுக 94,353 63 மருதராஜ் .வி அதிமுக 29,229 19
2001 கே. நாகலட்சுமி இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) 71,003 47 பஷீர்அகமத் .எம் திமுக 68,224 45
2006 கே. பாலபாரதி இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) 66,811 44 செல்வராகவன் .என் மதிமுக 47,862 31
2011 கே. பாலபாரதி இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) 86,932 58.82 பால்பாஸ்கர்.ஜெ பாமக 47,817 32.35
2016 திண்டுக்கல் சீனிவாசன் அதிமுக 91,413 50.05 ம. பஷீர் அகமது திமுக 70,694 38.71
2021 திண்டுக்கல் சீனிவாசன் அதிமுக[2] 90,595 46.43 எம். பாண்டி இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) 72,848 37.34

வாக்காளர் எண்ணிக்கை தொகு

2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினத்தவர் மொத்தம்

வாக்குப் பதிவுகள் தொகு

ஆண்டு வாக்குப்பதிவு சதவீதம் முந்தையத் தேர்தலுடன் ஒப்பீடு
2011 % %
2016 % %
ஆண்டு நோட்டாவுக்கு வாக்களித்தவர்கள் நோட்டாவுக்கு வாக்களித்தவர்கள் சதவீதம்
2016 2,783[3] %

மேற்கோள்கள் தொகு

  1. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். 26 நவம்பர் 2008. Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 31 சனவரி 2016.
  2. நத்தம் சட்டசபைத் தேர்தல் முடிவு (2021), ஒன் இந்தியா
  3. "GENERAL ELECTION TO LEGISLATIVE ASSEMBLY TRENDS & RESULT 2016". ELECTION COMMISSION OF INDIA. Archived from the original on 2016-05-22. பார்க்கப்பட்ட நாள் 19 மே 2016.

வெளி இணைப்புகள் தொகு