ஆர். மணிமாறன்

ஆர். மணிமாறன் (R. Manimaran) என்பவர்1996ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் தொகுதியில் இருந்து தமிழகச் சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் திராவிட முன்னேற்றக் கழக (திமுக) கட்சியின் வேட்பாளராக இருந்தார்.[1]

2001 தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்பை திமுக மறுத்தது. பின்னர் கட்சி விரோத செயல்களுக்காக இவரை திமுக கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்தது.[2]

மேற்கோள்கள் தொகு

  1. "Statistical Report on General Election, 1996" (PDF). Election Commission of India. p. 8. Archived from the original (PDF) on 7 October 2010. பார்க்கப்பட்ட நாள் 2017-05-06.
  2. Subramanian, T. S. (25 May 2001). "A fierce fight". Frontline. http://www.frontline.in/static/html/fl1810/18100160.htm. பார்த்த நாள்: 2017-05-18. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்._மணிமாறன்&oldid=3160242" இலிருந்து மீள்விக்கப்பட்டது