பவானி (சட்டமன்றத் தொகுதி)

இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின், 234 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று

பவானி சட்டமன்றத் தொகுதி, ஈரோடு மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.

பவானி
இந்தியத் தேர்தல் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்ஈரோடு
மக்களவைத் தொகுதிதிருப்பூர்
மொத்த வாக்காளர்கள்2,38,667[1]
சட்டமன்ற உறுப்பினர்
16-ஆவது தமிழ்நாடு சட்டப் பேரவை
தற்போதைய உறுப்பினர்
கட்சி அஇஅதிமுக  
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2021

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிக‌ள் தொகு

பவானி வட்டம் (பகுதி)

இலிப்பிலி, கன்னப்பள்ளி, அட்டவணைப்புதூர், முகாசிப்புதூர், பட்லூர், ஒட்டப்பாளையம், பருவாச்சி, புன்னம், மைலம்பாடி, கல்பாவி, குறிச்சி, பூனாச்சி, பூதப்பாடி, சிங்கம்பேட்டை, படவல்கால்வாய், காடப்பநல்லூர், கேசரிமங்கலம், சன்யாசிப்பட்டி, வரதநல்லூர், தாளகுளம், பவானி, ஒரிச்சேர், வைரமங்கலம், ஆலத்தூர், கவுந்தப்பாடி, ஓடத்துறை, ஆண்டிக்குளம், ஊராட்சிக்கோட்டை, சின்னப்புலியூர், பெரியபுலியூர் மற்றும் செட்டிபாளையம் கிராமங்கள்.

நெரிஞ்சிப்பேட்டை (பேரூராட்சி), அம்மாப்பேட்டை (பேரூராட்சி), ஒலகடம் (பேரூராட்சி), ஆப்பக்கூடல் (பேரூராட்சி), ஜம்பை (பேரூராட்சி), பவானி (நகராட்சி) மற்றும் சலங்கப்பாளையம் (பேரூராட்சி).[2].[3]

வெற்றி பெற்றவர்கள் தொகு

ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி வாக்குகள் விழுக்காடு 2ம் இடம் பிடித்தவர் கட்சி வாக்குகள் விழுக்காடு
1952 பி. கே. நல்லசாமி காங்கிரசு 18649 36.36 என், பழனிசாமி கவுண்டர் தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி 215375 29.98
1957 ஜி. ஜி. குருமூர்த்தி காங்கிரசு 49926 33.83 பி. ஜி. மாணிக்கம் காங்கிரசு 40224 27.26
1962 என். கே. இரங்கநாயகி காங்கிரசு 32739 49.10 எ. எம். இராஜா திமுக 22919 34.37
1967 ஏ. எம். இராஜா திமுக 43353 65.16 பி. குப்புசாமி முதலியார் காங்கிரசு 21999 33.07
1971 ஏ. எம். இராஜா திமுக 38527 59.36 பி. குப்புசாமி முதலியார் ஸ்தாபன காங்கிரசு 25480 39.26
1977 எம். ஆர். சவுந்தரராஜன் அதிமுக 22989 31.41 ஜி. குருமூர்த்தி ஜனதா 19013 25.98
1980 பி. ஜி. நாராயணன் அதிமுக 44152 60.89 எம். பி. வி. மாதேசுவரன் காங்கிரசு 22926 31.61
1984 பி. ஜி. நாராயணன் அதிமுக 58350 63.30 என். கே. கே. பெரியசாமி திமுக 33116 35.93
1989 ஜி. ஜி. குருமூர்த்தி சுயேச்சை 36371 42.18 பி. எசு. கிருட்டிணசாமி திமுக 19518 22.64
1991 எஸ். முத்துசாமி அதிமுக 61337 61.24 எம். சி. துரைசாமி திமுக 20867 20.84
1996 எஸ். என். பாலசுப்ரமணியன் தமாகா 57256 51.23 கே. எசு. மணிவண்ணன் அதிமுக 28427 25.43
2001 கே. சி. கருப்பண்ணன் அதிமுக 64405 58.20 ஜெ. சுத்தானந்தன் புநீக 31546 28.50
2006 கே. வி. இராமநாதன் பாமக 52603 --- கே. சி. கருப்பண்ணன் அதிமுக 47500 ---
2011[4] பி. ஜி. நாராயணன் அதிமுக 87121 54.28 கே. எஸ். மகேந்திரன் பாமக 59080 36.81
2016 கே. சி. கருப்பண்ணன் அதிமுக 85748 --- நா. சிவகுமார் திமுக 60861 ---
2021 கே. சி. கருப்பண்ணன் அதிமுக 100915 --- கே. பி. துரைராஜ் திமுக 78392 ---
  • 1957 ஆம் ஆண்டு தேர்தலில் இத்தொகுதிக்கு இரு உறுப்பினர்கள் ஒதுக்கப்பட்டிருந்தனர். எனவே ஜி. ஜி. குருமூர்த்தி, பி. ஜி. மாணிக்கம் ஆகிய இருவரும் சட்டமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
  • 1977இல் காங்கிரசின் எசு. என். பாலசுப்பிரமணியம் 16931 (23.13%) வாக்குகளும், திமுகவின் என். கே. கே. பெரியசாமி 14258 (19.48%) வாக்குகளும் பெற்றுத் தெரிவாயினர்.
  • 1989இல் காங்கிரசின் எசு. என். பாலசுப்பிரமணியம் 19291 (22.37%) வாக்குகளும், அதிமுக ஜானகி அணியின் பி. என். கோவிந்தன் 9125 (10.58%) வாக்குகளும் பெற்றனர்.
  • 1991இல் பாமக-வின் வி. வி. இராமநாதன் 16358 (16.33%) வாக்குகள் பெற்றார்.
  • 1996இல் பாமகவின் எம். பி. வெங்கடாசலம் 18768 (16.79%) வாக்குகள் பெற்றார்.
  • 2006இல் தேமுதிகவின் பி. கோபால் 17001 வாக்குகள் பெற்றார்.

2016 சட்டமன்றத் தேர்தல் தொகு

வாக்காளர் எண்ணிக்கை தொகு

, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினத்தவர் மொத்தம்

வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள் தொகு

ஆண்கள் பெண்கள் மொத்தம்
வேட்புமனு தாக்கல் செய்தோர்
தேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர்
வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர்
களத்தில் இருக்கும் வேட்பாளர்கள்

வாக்குப்பதிவு தொகு

2011 வாக்குப்பதிவு சதவீதம் 2016 வாக்குப்பதிவு சதவீதம் வித்தியாசம்
% % %
வாக்களித்த ஆண்கள் வாக்களித்த பெண்கள் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் மொத்தம் வாக்களித்த ஆண்கள் சதவீதம் வாக்களித்த பெண்கள் சதவீதம் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் மொத்த சதவீதம்
% % % %
நோட்டா வாக்களித்தவர்கள் நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம்
2716 %

முடிவுகள் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "Form 21E (Return of Election)" (PDF). Archived from the original (PDF) on 22 Dec 2021. பார்க்கப்பட்ட நாள் 1 Feb 2022. {{cite web}}: |archive-date= / |archive-url= timestamp mismatch (help)
  2. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். 26 நவம்பர் 2008. Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 25 டிசம்பர் 2015. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. பவானி சட்டமன்றத் தொகுதி
  4. 2011 இந்திய தேர்தல் ஆணையம்

வெளியிணைப்புகள் தொகு