திருப்பூர் மக்களவைத் தொகுதி

மக்களவைத் தொகுதி (தமிழ்நாடு)

திருப்பூர் மக்களவைத் தொகுதி தமிழ்நாட்டின் 39 மக்களவைத் தொகுதிகளுள் 18வது தொகுதி ஆகும்.

திருப்பூர்
Tiruppur lok sabha constituency (Tamil).png
திருப்பூர் மக்களவைத் தொகுதி (2008 மறுசீரமைப்புக்குப் பிந்தையது)
காலம்2014-நடப்பு
தற்போதைய மக்களவை உறுப்பினர்கே. சுப்பராயன்
கட்சிஇந்திய கம்யூனிஸ்ட்
ஆண்டு2019
மாநிலம்தமிழ்நாடு
மொத்த வாக்காளர்கள்993,758[1]
அதிகமுறை வென்ற கட்சிஅதிமுக (2 முறை)
சட்டமன்றத் தொகுதிகள்103. பெருந்துறை
104. பவானி
105. அந்தியூர்
106. கோபிசெட்டிபாளையம்
113. திருப்பூர் வடக்கு
114. திருப்பூர் தெற்கு

தொகுதி மறுசீரமைப்புதொகு

தொகுதி மறுசீரமைப்பு காரணமாக புதிதாக உருவாக்கப்பட்ட மக்களவைத் தொகுதி திருப்பூர். ஒரே தொகுதியாக இருந்து வந்த திருப்பூர் சட்டசபைத் தொகுதி இரண்டாகப் பிரிக்கப்பட்டு வடக்கு, தெற்கு என இரண்டாகியுள்ளது.

வென்றவர்கள்தொகு

தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி கூட்டணி ஆதாரம்
15 ஆவது மக்களவைத் தேர்தல், 2009 சி. சிவசாமி அதிமுக
16 ஆவது மக்களவைத் தேர்தல், 2014 சத்தியபாமா அதிமுக
17 ஆவது மக்களவைத் தேர்தல், 2019 சுப்பராயன் இந்தியப் பொதுவுடமைக் கட்சி திமுக

வாக்காளர்கள் எண்ணிக்கைதொகு

தேர்தல் ஆண்கள் பெண்கள் மற்றவர்கள் மொத்தம் ஆதாரம்
16 ஆவது மக்களவைத் தேர்தல், 2014 ஜனவரி 10, 2014 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,[2]
17 ஆவது மக்களவைத் தேர்தல், 2019

வாக்குப்பதிவு சதவீதம்தொகு

தேர்தல் வாக்குப்பதிவு சதவீதம் முந்தைய தேர்தலுடன் ஒப்பீடு ஆதாரம்
15 ஆவது மக்களவைத் தேர்தல், 2009 74.67% - [3]
16 ஆவது மக்களவைத் தேர்தல், 2014 76.22% 1.55% [4]
17 ஆவது மக்களவைத் தேர்தல், 2019

15 ஆவது மக்களவைத் தேர்தல் (2009)தொகு

21 வேட்பாளர்கள் போட்டியிட்டதில் அதிமுகவின் சி. சிவசாமி காங்கிரசின் கார்வேந்தனை 85,346 வாக்குகள் வேறுபாட்டில் வென்று திருப்பூர் மக்களவைத் தொகுதியின் முதல் உறுப்பினராக தேர்வு பெற்றார்.

முக்கிய வேட்பாளர்கள்தொகு

வேட்பாளர் கட்சி பெற்ற வாக்குகள்
சி. சிவசாமி அதிமுக 2,95,731
கார்வேந்தன் காங்கிரசு 2,10,385
கே. பாலசுப்பரமணியன் கொமுபே 95,299
என். தினேசு குமார் தேமுதிக 86,933
எம். சிவகுமார் பாரதிய ஜனதா கட்சி 11,466

16 ஆவது மக்களவைத் தேர்தல் (2014)தொகு

முக்கிய வேட்பாளர்கள்தொகு

வேட்பாளர் கட்சி பெற்ற வாக்குகள்
சத்தியபாமா அதிமுக 4,42,778
செந்தில்நாதன் திமுக 2,05,411
என். தினேஷ்குமார் தே.மு.தி.க 2,63,463
ஈ. வெ. கி. ச. இளங்கோவன் இதேகா 47,554

17வது மக்களவைத் தேர்தல்(2019)தொகு

வாக்காளர் புள்ளி விவரம்தொகு

ஆண் பெண் இதர பிரிவினர் மொத்தம் வாக்களித்தோர் %

முக்கிய வேட்பாளர்கள்தொகு

இந்த தேர்தலில் மொத்தம் 12 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதில் 6 வேட்பாளர்கள் கட்சி சார்பாகவும், 6 வேட்பாளர்கள் சுயேட்சையாகவும் போட்டியிடுகின்றனர்.

சின்னம் வேட்பாளர்[5] கட்சி பெற்ற வாக்குகள் % பெரும்பான்மை
  அய்யனார் பகுஜன் சமாஜ் கட்சி
  ஆனந்தன் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
சுப்பராயன் இந்திய பொதுவுடமைக் கட்சி
  சந்திரகுமார் மக்கள் நீதி மய்யம்
  ஜெகநாதன் நாம் தமிழர் கட்சி


ஜெகநாதன் Rashtriya Samaj Paksha

மேற்கோள்கள்தொகு

  1. GE 2009 Statistical Report: Constituency Wise Detailed Result
  2. "Parliamentary Constituency wise Electorate as on 10/01/2014". முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு (10 சனவரி 2014). பார்த்த நாள் 3 பெப்ரவரி 2014.
  3. "2009 மக்களவை தேர்தல் முடிவுகள்". இந்தியத் தேர்தல் ஆணையம். பார்த்த நாள் ஏப்ரல் 30, 2014.
  4. "Poll Percentage - GELS2014". முதன்மை தேர்தல் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு (2014). பார்த்த நாள் 29 செப்டம்பர் 2018.
  5. "List of CANDIDATE OF TIRUPPUR Parliamentary Constituencies". Tamil Nadu. Election Commission of India. பார்த்த நாள் 27/04/2019.