கோபிசெட்டிப்பாளையம் மக்களவைத் தொகுதி

2008 தொகுதி மறு சீரமைப்பு காரணமாக தமிழகத்தில் நீக்கப்பட்ட தொகுதிகளில் ஒன்று கோபிசெட்டிப்பாளையம் மக்களவைத் தொகுதி. கோபிசெட்டிப்பாளையம், பவானி, பவானிசாகர், சத்தியமங்கலம், பெருந்துறை, அந்தியூர் (தனி) ஆகியவை இதிலிருந்த சட்டசபை தொகுதிகள்.

இங்கு வென்றவர்கள்தொகு