திருப்பூர் வடக்கு (சட்டமன்றத் தொகுதி)
இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின், 235 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று.
திருப்பூர் வடக்கு சட்டமன்றத் தொகுதி, புதிதாக உருவாக்கப்பட்ட, திருப்பூர் மாவட்டத்தின், ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.
திருப்பூர் (வடக்கு) | |
---|---|
![]() | |
தொகுதி பற்றிய தகவல்கள் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | திருப்பூர் |
மக்களவைத் தொகுதி | திருப்பூர் |
தொடக்கம் | 2011 |
மொத்த வாக்காளர்கள் | 3,79,139[1] |
இட ஒதுக்கீடு | எதுவுமில்லை |
சட்டமன்ற உறுப்பினர் | |
தற்போதைய உறுப்பினர் | கே. என். விஜயகுமார் |
கட்சி | அஇஅதிமுக |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2021 |
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள் தொகு
- திருப்பூர் தாலுக்கா (பகுதி)
பட்டம்பாளையம், சொக்கனூர், மேற்குபதி, தொரவலூர், வள்ளிபுரம், பெருமாநல்லூர், எட்டிவீராம்பாளையம், பொங்குபாளையம், கணக்கம்பாளையம், காளிபாளையம், மற்றும் மண்ணரை கிராமங்கள்.
செட்டிபாளையம் (சென்சஸ் டவுன்), நெரிப்பெரிச்சல் (சென்சஸ் டவுன்), தொட்டிபாளையம் (சென்சஸ் டவுன்) மற்றும் வேலம்பாளையம் (பேரூராட்சி), திருப்பூர் (மாநகராட்சி) வார்டு எண். 1 முதல் 20 வரை. [2].[3]
சட்டமன்ற உறுப்பினர்கள் தொகு
ஆண்டு | வெற்றியாளர் | கட்சி | வாக்குகள் | இரண்டாவது வந்தவர் | கட்சி | வாக்குகள் | வாக்குகள் வேறுபாடு |
---|---|---|---|---|---|---|---|
2011 | ஆனந்தன் | அதிமுக | 1,13,640 | கோவிந்தசாமி | திமுக | 40,369 | 73,271 |
2016 | க. நா. விஜயகுமார் | அதிமுக | 1,06,717 | மு. பெ. சாமிநாதன் | திமுக | 68,943 | 37,774 |
2021 | க. நா. விஜயகுமார் | அதிமுக | 1,13,384 | எம். ரவி (எ) சுப்பிரமணியம் | இந்திய கம்யூனிஸ்ட் | 73282 | 40102 |
2021 சட்டமன்றத் தேர்தல் தொகு
வாக்காளர் எண்ணிக்கை தொகு
ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினத்தவர் | மொத்தம் |
---|---|---|---|
வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள் தொகு
ஆண்கள் | பெண்கள் | மொத்தம் | |
---|---|---|---|
வேட்புமனு தாக்கல் செய்தோர் | |||
தேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர் | |||
வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர் | |||
களத்தில் இருக்கும் வேட்பாளர்கள் |
வாக்குப்பதிவு தொகு
2011 வாக்குப்பதிவு சதவீதம் | 2016 வாக்குப்பதிவு சதவீதம் | வித்தியாசம் |
---|---|---|
% | % | ↑ % |
வாக்களித்த ஆண்கள் | வாக்களித்த பெண்கள் | வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் | மொத்தம் | வாக்களித்த ஆண்கள் சதவீதம் | வாக்களித்த பெண்கள் சதவீதம் | வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் | மொத்த சதவீதம் |
% | % | % | % |
நோட்டா வாக்களித்தவர்கள் | நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம் |
---|---|
% |
முடிவுகள் தொகு
மேற்கோள்கள் தொகு
- ↑ "Form 21E (Return of Election)" இம் மூலத்தில் இருந்து 22 Dec 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20211222055759/https://www.elections.tn.gov.in/Form21E_TNLA2021/AC113.pdf.
- ↑ "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008". இந்தியத் தேர்தல் ஆணையம். 26 நவம்பர் 2008 இம் மூலத்தில் இருந்து 2010-10-05 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20101005180821/http://eci.nic.in/eci_main/CurrentElections/CONSOLIDATED_ORDER%20_ECI%20.pdf. பார்த்த நாள்: 25 டிசம்பர் 2015.
- ↑ திருப்பூர் வடக்கு சட்டமன்றத் தொகுதி