எஸ். நாகராஜன்

எஸ். நாகராஜன் (S. Nagarajan) என்பவர் இந்திய அரசியல்வாதி மற்றும் தமிழகச் சட்டமன்ற உறுப்பினர் ஆவார். இவர் 2019ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழகச் சட்டமன்ற இடைத்தேர்தலில் மானாமதுரை தொகுதியிலிருந்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.[1][2] [3]

மேற்கோள்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=எஸ்._நாகராஜன்&oldid=3121767" இருந்து மீள்விக்கப்பட்டது