நாகர்கோவில் (சட்டமன்றத் தொகுதி)
தமிழ்நாட்டில் உள்ள சட்டமன்றத் தொகுதி
நாகர்கோவில் சட்டமன்றத் தொகுதியானது (Nagercoil Assembly constituency) இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளில் ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். இதன் தொகுதி எண் 230. இது நாகர்கோவில் மக்களவைத் தொகுதியுள் அடங்குகிறது.
நாகர்கோயில் | |
---|---|
இந்தியத் தேர்தல் தொகுதி | |
நாகர்கோயில் | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
வட்டாரம் | தென்னிந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | கன்னியாகுமரி |
மக்களவைத் தொகுதி | கன்னியாகுமரி |
நிறுவப்பட்டது | 1952-முதல் |
மொத்த வாக்காளர்கள் | 2,63,449 [1] |
ஒதுக்கீடு | பொது |
சட்டமன்ற உறுப்பினர் | |
16-ஆவது தமிழ்நாடு சட்டப் பேரவை | |
தற்போதைய உறுப்பினர் | |
கட்சி | பா.ஜ.க |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2021 |
இது இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின், 234 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று.
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
தொகு- அகத்தீஸ்வரம் வட்டம் (பகுதிகள்)
வடிவீசுவரம், வடசேரி நீண்டகரை - ஏ.வேம்பனூர் மற்றும் நீண்டகரை - பி கிராமங்கள், நாகர்கோயில் மாநகராட்சி[2]
வெற்றி பெற்றவர்கள்
தொகுஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு | 2ம் இடம் பிடித்தவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு |
---|---|---|---|---|---|---|---|---|
1977 | எம். வின்சென்ட் | அதிமுக | 26,973 | 36% | பி. முகமது இஸ்மாயில் | ஜனதா | 26,780 | 36% |
1980 | எம். வின்சென்ட் | அதிமுக | 39,328 | 54% | திரவியம் | திமுக | 30,045 | 42% |
1984 | எஸ். ரெத்னராஜ் | திமுக | 41,572 | 46% | ஜெகதீசன் | அதிமுக | 40,301 | 44% |
1989 | எம். மோசஸ் | இதேகா | 35,647 | 34% | பி. தர்மராஜ் | திமுக | 28,782 | 27% |
1991 | எம். மோசஸ் | இதேகா | 56,363 | 56% | ரத்னராஜ் | திமுக | 26,311 | 26% |
1996 | எம். மோசஸ் | தமாகா | 51,086 | 46% | வெள்ளை பாண்டியன் | பாஜக | 22,608 | 21% |
2001 | எஸ். ஆஸ்டின் | எம்ஜிஆர் அதிமுக | 48,583 | 44% | மோசஸ் .எம் | தமாகா | 44,921 | 41% |
2006 | எ. இராசன் | திமுக | 45,354 | 38% | ஆஸ்டின் | ஐவிபி | 31,609 | 26% |
2011 | ஏ. நாஞ்சில் முருகேசன் | அதிமுக | 58,819 | 40.01% | ஆர். மகேஷ் | திமுக | 52,092 | 35.43% |
2016 | என். சுரேஷ்ராஜன் | திமுக | 67,369 | 39.28% | எம்.ஆர். காந்தி | பாஜக | 46,413 | 27.06% |
2021 | எம். ஆர். காந்தி | பாஜக[3] | 88,804 | 48.21% | என். சுரேஷ்ராஜன் | திமுக | 77,135 | 41.88% |
வாக்குப்பதிவு
தொகு2011 வாக்குப்பதிவு சதவீதம் | 2016 வாக்குப்பதிவு சதவீதம் | வித்தியாசம் |
---|---|---|
% | % | ↑ % |
நோட்டா வாக்களித்தவர்கள்
தொகுதேர்தல் | நோட்டா வாக்களித்தவர்கள் | நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம் |
---|---|---|
2016 சட்டமன்றத் தேர்தல் | 1,802 | % |
வாக்காளர் எண்ணிக்கை
தொகுஏப்ரல் 29, 2016 அன்று தலைமை தேர்தல் அதிகாரி, தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி[4],
ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினத்தவர் | மொத்தம் |
---|---|---|---|
1,30,088 | 1,33,346 | 15 | 2,63,449 |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Assembly wise final electoral count-29April2016" (PDF). Tamil Nadu Election Commission. பார்க்கப்பட்ட நாள் 11 April 2019.
- ↑ "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். 26 நவம்பர் 2008. Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 19 சூலை 2015.
- ↑ நாகர்கோவில் சட்டசபைத் தேர்தல் முடிவு (2021), ஒன் இந்தியா
- ↑ "AC wise Electorate as on 29/04/2016" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தமிழ்நாட்டுப் பிரிவு. 29 ஏப்ரல் 2016. பார்க்கப்பட்ட நாள் 21 மே 2016.
{{cite web}}
: Check date values in:|date=
(help)