ஏ. நாஞ்சில் முருகேசன்

மக்களவை உறுப்பினர்

ஏ. நாஞ்சில் முருகேசன் ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழகத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 2011 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், நாகர்கோவில் சட்டமன்றத் தொகுதியில் இருந்து, தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் அண்ணா திராவிட முன்னேற்ற கழக கட்சியைச் சேர்ந்தவராவார்.[1]

மேற்கோள்கள் தொகு

  1. "List of MLAs from Tamil Nadu 2011" (PDF). Govt. of Tamil Nadu. Archived from the original (PDF) on 2012-03-20. பார்க்கப்பட்ட நாள் 2017-06-23.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏ._நாஞ்சில்_முருகேசன்&oldid=3546508" இலிருந்து மீள்விக்கப்பட்டது